பெண்குழந்தைகளை பெற்றோர் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?

Child Care:பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண் குழந்தைக்கு இதை எல்லாம் சொல்லி கொடுத்து...

பெண்கள் குழந்தை பெற சரியான வயது எது? புதுமண தம்பதிகள் படிக்க

தாய் நலம்:கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான...

கணவருடன் மனைவி எப்பொழுது சேர்ந்தால் கர்ப்பம் தரிக்கலாம்

தாய் நலம்:இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்களாகியும் அவர்கள்கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக குடும்ப பிரச்சினைகள் வெடிக்கின்றன. ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது கணவருடன்...

கர்ப்பம் அடைந்த பெண்ணை கட்டில் உறவுக்கு அழைக்கலாமா?

தாய் நலம்:கர்ப்பகால துன்பங்களை விட பெரிய துன்பம் கணவன் ஏமாற்றுவதுதான் என்கின்றனர் பெண்கள். குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவது என்பது பாவம். கணவன் ஏமாற்றுவது தெரிந்தால் பெண்...

பெண்களே உங்களுக்கு இலகுவாக கர்ப்பம் தரிக்க ஆசையா? கவணுடன் இப்படி சேருங்கள்

Easy to pragnency:திருமணத்திற்கு பின் உடனே கருத்தரிக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், விரைவில் கருத்தரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய வாழ்க்கை முறை, தாமதமாக...

பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டில் உறவு ஆபத்தானதா?

தாய் நலம்:திருமணமான ஒவ்வொரு தம்பதியர்களின் கனவும் தங்களுக்கென ஒரு குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்பதே! தம்பதியரின் ஆசைப்படி அவர்களுக்கு ஒரு குழந்தை உண்டான பின், அவர்கள் என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களின்...

கர்ப்பகாலத்தில் கணவன் மனைவி உறவு தொடர்பான தகவல்

தாய் நலம்:பெண்களில் பலர் கர்ப்பம் தரித்து, நெடிய பயணமான கர்ப்ப காலத்தை தனக்குள் வளரும் குழந்தையை காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு, பிரசவம் நிகழப்போகும் நொடிக்காக காத்து இருப்பாள்; ஆனால், பல பெண்களுக்கு...

ஆண் பெண் விரைவில் கர்ப்பமாக கடைபிடிக்கவேண்டிய டிப்ஸ்

தாய் நலம்:கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை...

உடல் உறவின் பின் கர்ப்பம் கொள்ளாமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உடல் உறவு கர்ப்பம்:தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது....

பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன?

தாய் நலம்:திருமணம் ஆன அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம். ஆணின் உயிரணுவும்,...

உறவு-காதல்