பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் * ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது...

கர்ப்பிணிகளின் கால் வீக்கத்தைக் குறைக்க

தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும்...

கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து

கர்ப்பிணிகள் கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும். அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக...

குழந்தையின்மை தீர்க்க முடியாத பிரச்சனையா?

குழந்தையின்மைப் பிரச்சனையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி...

கருச்சிதைவு அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?

க‌ருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு. 1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.- 2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம்...

சுகப்பிரசவம் சுலபமே! கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய யோசனைகள்

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாp12க அந்தச்...

சுகப்பிரசவத்திற்கு மனதளவில் தயாராகுங்கள்!

சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பெண்களிடத்தில் சுக பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். அதேசமயம்...

ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்காதா?

குண்டாக இருக்கும் பெண்களை விட சைஸ் ஜீரோ மற்றும் அதை விட மோசமாக மெலிந்திருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகிறார். இன்றைய பெண்களிடம், யாரைப்...

உறவு-காதல்