தாய்ப்பால் நிறுத்தும் முறை

மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூறவேண்டியுள்ளது. தாய்ப்பாலை நிறுத்தவும் சட்டென முடியாது. குழந்தை அழும். அடம்பிடிக்கும். ஏங்கும். எனவே உணவின்...

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வது எப்படி இருக்கும்?… பெண்கள் என்ன சொல்கிறார்கள்?…

உடலுறவு பற்றி பேச ஆரம்பித்தவுடன் சிலர் முகம் சுளிப்பார்கள். ஏதோ அவர்களுக்கு அது பிடிக்காதது போல. சிலர்க்கு அது உண்மையில் பிடிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் உண்மையில் உடலுறவு என்பது புனிதமான ஒன்று....

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள். ஒவ்வொரு கணவரும், மனைவியும் அவர்களின்...

இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் மரணம் மிக அதிகம்!

தற்போது ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் உலகிலேயே இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் அதிகம் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் சுகாதாரத்திட்டம் போன்றவற்றால் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் கற்பம்...

தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய்...

மகப்பேறு தழும்புகளை இயற்கையாக குறைக்க சில வீட்டு வைத்தியம்!

கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை...

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி...

டீன் – ஏஜ் மகளிடம் தந்தை உறவுமுறைகள் எப்படி இருக்கவேண்டும்?

தந்தை தாய் குழந்தை நலன்:எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம்...

கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்

கருவுற்ற பெண் முதல் 3 மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கரு வளராமல் அழிந்து விடும். கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் ரத்த போக்கு ஏற்படும். நஞ்சு...

பெண் கருக்கலைப்பின் கர்ப்பம் தரிக்க என்ன செய்யவேண்டும்?

கருக்கலைப்பு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பல நேரங்களில் அதுமட்டுமே ஒரு பெண்ணின் இறுதித் தேர்வாக அமைந்து விடுகிறது இல்லையா?. மனிதகுல சமூகக் கட்டமைப்பின்படி ஒரு பெண் பொருத்தமற்ற சூழ்நிலையில் அல்லது முறையில்லாமல் கர்ப்பமடைந்தால்,...

உறவு-காதல்