கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் மூளையில்...
கணவருடன் மனைவி எப்பொழுது சேர்ந்தால் கர்ப்பம் தரிக்கலாம்
தாய் நலம்:இன்றையகாலக்கட்டத்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்களாகியும் அவர்கள்கருத்தரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்கம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக குடும்ப பிரச்சினைகள் வெடிக்கின்றன.
ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது கணவருடன்...
கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!
ஒரு பெண்ணின் உள்ளே ஒரு குழந்தை வளர்ந்து வந்து, அதை ஈன்றெடுக்கும் நிலை தான் கர்ப்பம் எனப்படும். குழந்தை உருவாகின்ற இந்த நிலை ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும்.
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள்...
குழந்தை பெற்றுகொள்ள நோ சொல்லும் வேலை பார்க்கும் பெண்கள்
தற்போதுள்ள காலகட்டத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் யோசிக்க, தயங்க பல காரணங்கள் உள்ளன. வேலைக்குப்...
வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்ணா ?
கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல், நம்முடைய கட்டுக்குள் இருக்காது. நாள் முழுக்க...
உங்கள் மனைவி கர்ப்பமாக இருகிறாளா எப்படி கண்டுபிடிப்பது
how to find pregnency:கர்ப்பம் என்பது ஆணும் பெண்ணும் இணைவதால் ஏற்படும் அதிசயம்; இவ்வாறு பெண்ணின் உடலில் கர்ப்பம் ஏற்பட்டு இருப்பதை பெண்கள் தங்களுக்குள் நிகழும் மாற்றங்களை வைத்து தான் தெரிந்து கொள்வார்கள்,...
கர்ப்பிணிப் பெண்களுக்கு இதோ ஓர் இனிப்பான செய்தி!
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும்...
குழந்தை பிறப்புக்குப் பிறகு மார்பக இரத்தநாள வீக்கம்
குழந்தை பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மார்பக இரத்தநாள வீக்கம் என்றால் என்ன?
பிரசவித்த தாய்மார்கள் பலருக்கு, அவர்களின் மார்பகத் திசுக்களில் பால் அளவுக்கு அதிகமாக நிரம்பும்போது மார்பக இரத்தநாள வீக்கம் என்பது ஏற்படுகிறது. இந்தப்...
கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு . . .
பெருங்காயம், நம் வீட்டில் அன்றாடம் சமையல் செய்யும்போது உண வோடு சிறிது பெருங்காயத்தை சேர்ப்பர். இது சுவைக்காக
மட்டுமல்ல. ஆரோக்கியத்திற்காகவும் தான். இந்த பெருங்காயம் பெண் களுக்கு ஒரு சிறந்த மாமருந்து என்றாலும் இதன...
கர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்துகர்ப்பிணிகளே, கிரீன் டீ அதிகம் குடிக்காதீங்க: கருவிற்கு ஆபத்து
பால் டீ யை விரும்பி குடிப்பவர்களை விட கிரீன் டீ யை விரும்புபவர்கள் அதிகமாகிவிட்டனர். ஏனென்றால் கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, நோய் நொடி அண்டாமல் இருக்கச் செய்கிறது....