நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இரட்டைக் குழந்தை பாக்கியம்.

குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு ஆனந்தம். அதுவும் இரட்டை குழந்தை என்றால் கேட்கவா வேண்டும். போனசாக ஒரே சமயத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தால், அதை விட சந்தோஷம் என்ன இருக்க முடியும். நீங்கள் இரட்டையர்களா?...

குழந்தைகளுக்கு எந்த வயதில் ஒழுக்கத்தை கற்று கொடுக்கலாம்

குழந்தையின் வாழ்க்கையில் ஒருவயது முடிந்தவுடன் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வது தொடங்குகிறது. முதலில் பெற்றோரின் கட்டுப்பாடுகளின் மூலமும் பின்னர் தன் சொந்த அறிவின் மூலமும் குழந்தைகள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்கிறார்கள்....

குழந்தைக்கு சளிபிடிக்குதா? ஆஸ்துமா வராதாம் : ஆய்வில் தகவல்

பிறந்த குழந்தைக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் அவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உள்ள பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த சபினா...

வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க….!

தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும்...

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா

குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்! 6 மாத குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில்...

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டிய 8 விஷயங்கள்

எவ்வளவு அடிக்கடி நீங்கள் உட்கார்ந்து உங்கள் குழந்தையுடன் பேச நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து அன்றைய தினம் எப்படி இருந்தது, அவனது நண்பர்கள், படிப்பு மற்றும் பலவற்றை பேசும்போது, தினமும்...

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன என்று தெரியுமா?

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு,...

இளம் தம்பதிகள் குழந்தைப்பேற்றை தாமதப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்

இன்­றைய இளம் தலை­மு­றை­யினர் தங்­களின் இலட்­சி­யத்தை தொட்­ட­பின்தான் திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்ற எண்­ணத்­திற்கு வரு­கின்­றனர். நிறைய கன­வு­க­ளுடன் திரு­மண பந்­தத்­திற்குள் நுழை­கின்­றனர். அவர்­களின் வாழ்க்கை பற்­றுக்­கோட்­டிற்­காக வாரிசு ஒன்றை ஈன்­றெ­டுக்­கவும் விரும்­பு­கின்­றனர்....

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே...

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள்,...

உறவு-காதல்