Home குழந்தை நலம் நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டிய 8 விஷயங்கள்

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டிய 8 விஷயங்கள்

19

parenting-things-you-must-tell-your-chil-every-day-thsஎவ்வளவு அடிக்கடி நீங்கள் உட்கார்ந்து உங்கள் குழந்தையுடன் பேச நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து அன்றைய தினம் எப்படி இருந்தது, அவனது நண்பர்கள், படிப்பு மற்றும் பலவற்றை பேசும்போது, தினமும் உங்கள் குழந்தையிடம் அவசியம் சொல்ல வேண்டிய சில விஷ்யங்கள் இருக்கின்றன. உங்கள் குழந்தைகள் உங்களுக்கு முத்தம் கொடுக்காமல் வெளியே செல்லாதத்டு போலவே அல்லது இரவில் முத்தம் கொடுக்காமல் தூங்காதது போல, நீங்கள் இந்த விஷ்யங்களை உங்கள் குழந்தையிடம் சொல்ல உறுதி செய்து கொள்ளுங்கள். மருத்துவ உளவியலாளர், நம்ரதா தாகியா, உங்கள் குழந்தை உங்களிடமிருந்து கேடக வேண்டிய சில விஷ்யங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார். இது பெற்றோர் இருவருக்கும் பொருந்தும், என்வே நீங்கள் இந்த கட்டுரையை உங்கள் மீதி பாதி படிப்பதற்காக குறித்து வையுங்கள். ‘உன்னைக் கண்டு பெருமைப்படுகிறேன்.‘ உங்கள் குழந்தை குறித்து நீங்கள் பெருமை பட அவன் கல்வியில் அல்லது விளையாட்டில் சாதனையாளனாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவன் எப்படி இருக்கிறானோ அதற்காகவே பெருமைப் படுங்கள் மற்றுன் அவன் அதை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படித் தான் நீங்கள் உங்கள் குழந்தைக்கு நேர்மறையான மெய் உருவத்தை அமைக்க உதவ முடியும். ‘நான் உன்னை விரும்புகிறேன்.‘ நீங்கள் உங்கள் குழந்தையை விரும்புகிறேன் என்று தினமும் சொலவதை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள், அவன் எவ்வளவு குறும்பு அல்லது அமைதியானவாக இருந்தாலும்.

நீங்கள் உங்கள் குழந்தையின் மேல் எவ்வளவு கோபத்துடன் இருந்தாலும், நாளின் முடிவில், அவனை இறுக அணைத்துக் கொண்டு அவன் செய்ததையெல்லாம் மறப்பது தான். நீங்கள் இதை ஓத்துக் கொள்பவராக இருந்தால் இந்த அஞ்சலை பகிர்வு செய்யுங்கள். அவனை நேசிப்பதாக கூறுவது அவனை நேர்மறை உணர்வுடன் இருக்கச் செய்யும், மற்றும் அவனுக்கு ஆதரவு தேவைப் படும் போது அவன் உங்களிடம் வரலாம் என்று தெரியும். ‘நான் உன்னை நம்புகிறேன்.‘ பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் பெருமையுடன் மற்றும் சந்தோஷமாக இருக்கா அல்லது, துரதிருஷ்டவசமான வழக்குகளில், பெற்றோரின் அழுத்தம் உள்ளதால் தான் பள்ளியில் முதல்தரம் பட்டியலில் அடைய கடின முயற்சி செய்கிறார்கள்..உங்கள் குழந்தை மேல் நம்பிக்கை. வையுங்கள். யாரும் ஓரே இரவில் வெற்றிகரமாக ஆக முடியாது. அவனுக்கு ஒரு வாய்ப்பளித்து அவன் தேடும் உத்வேகம் அல்லது உநதுதலாக இருங்கள். ‘உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்”. உங்கள் குழந்தையை முக்கியமானவராக் உணர வையுங்கள். முக்கியமான விஷயங்களில் அவனது கருத்தை கேட்டு அவனுடன் விவாதியுங்கள். சில சமயங்களில், குழந்தைகளின் பேச்சை மற்றும் கருத்தை கேட்பது, ஒரு நல்ல பார்வையை கொடுக்கிறது அதை ஒப்புக் கொள்வது பிரச்சினை திர்வதற்கான சிந்தனை முறைக்கு வழி வகுக்கும் என்று தாகியா கூறுகிறார். ’”நீங்கள் நிறைய விழுந்தால், நிறைய கற்றுக் கொள்வீர்கள்”.

‘உங்கள் குழந்தையை வெற்றி என்பது வெறும் ஜெயிப்பது அல்லது தோற்பது மட்டுமல்ல என்று புரிய வையுங்கள், அது நீங்கள் அதிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் மற்றும் எவ்வளவு கடின உழைப்பை நீங்கள் போட்டிருக்கிறீர்கள்” என்று தாகியா அறிவுறுத்துகிறார். உங்கள் குழந்தையை அவன் ஏதோ ஒன்றில் தோற்று விட்டான் என்றால் திட்டாதீர்கள் அல்லது தண்டிக்காதீர்கள். அவன் அதை செய்வதற்கு முயற்சி செய்ததற்காக அவனை புகழுங்கள் ‘நான் உன்னை நம்புகிறேன்‘ எப்போதும் உங்கள் குழந்தை நீங்கள் தடுத்து விட்ட எந்த குறும்புத்தனமான செயல்களை செய்யாமல் இருக்க அல்லது பொய் சொல்லாமல் இருக்க, ‘நான் உன்னை நம்புகிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்த உறுதி செய்யவும். உங்கள் குழந்தைக்கு நம்பிக்கையின் மதிப்பு மற்றும் யாராவது ஒருவரின் நம்பிக்கையை உடைத்து விட்டால் என்ன நகக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும் ‘நீங்கள் அன்பான மற்றும் பொறுப்புள்ளவள் எல்லாரும் அவரது குழந்தைகளை ஒரு பொறுப்புள்ள மற்றும் அன்பானவனாக வளர்க்கவே விரும்புகின்றனே.

இது நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செய்யும் விஷயங்களில் ஒனறு. ‘நீ புத்திசாலி. நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்னை உங்கள் குழந்தை எடுக்கவில்லை என்பதால் அவன் புத்திசாலி இல்லை என்று பொருள் இல்லை. அவன் வேறு ஏதாவது ஓன்றை விரும்புவதாக இருக்கலாம். நீங்கள் தான் உங்கள் மகன்/மகளின் முன்மாதிரி என்பதால், நீங்கள் அவன் புத்திசாலி என்று சொல்வது மற்ற எல்லாவற்றையும் விட, அவர்களுக்கு நிறைய ஊக்கமளிக்கும். நீங்கள் ஒரு புத்திசாலி குழந்தையை வளர்க்க விரும்பினால், உங்கள் குழந்தையிடம் நீங்கள் புத்திசாலி என்று சொல்லுங்கள்.