உங்கள் குழந்தையின் திறமையை வளர்ப்பது எப்படி

நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்... * உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு...

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில...

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?

குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பெரியவர்கள் என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் குழந்தைகளை அப்படி விடவும் முடியாது. அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி எப்படி சாப்பிட...

குழந்தைகளை வெயில் நேரங்களில் எவ்வாறு பராமரிப்பது

பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து...

குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை...

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

பெரும்பாலான தாய்மார்களின் பெரிய கவலையாக இருப்பது, தங்கள் குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதும், அவர்கள் சரிவர உண்ணாததும் தான். எனவே, குழந்தைகள் சரியான எடை பெற மற்றும் அவர்களை ஆரோக்கியமாக மாற்ற...

நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இரட்டைக் குழந்தை பாக்கியம்.

குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு ஆனந்தம். அதுவும் இரட்டை குழந்தை என்றால் கேட்கவா வேண்டும். போனசாக ஒரே சமயத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தால், அதை விட சந்தோஷம் என்ன இருக்க முடியும். நீங்கள் இரட்டையர்களா?...

கைக்குழந்தையைக் குளிப்பாட்டும் முறை

குளிப்பது என்பதே சுகமான விஷயம் தான் . அதிலும் குழந்தைகளைக் குளிக்க வைப்பதென்றால் பெற்றோர்களின் மனம் குதூகலமடையத்தானே செய்யும். ஆனால் நாம்குளிப்பதும் குழந்தையைக் குளிப்பாட்டுவதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குழந்தையைக் குளிப்பாட்டுவது...

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். தடுப்பூசி அட்டவணை : பிசிஜி - பிறப்பின் போது ஒபிவி (1) +...

உறவு-காதல்