அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்

வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும்...

கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால்...

குழந்தை வளர்ப்பு:குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும். ஞாபகம் குறித்து சில...

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர் குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌க்க ‌சில‌ர் அ‌திக சூடான த‌ண்‌ணீரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. ச‌ரியான அள‌வி‌ல் உட‌ல் தா‌ங்கு‌ம் சூ‌ட்டி‌ல் ம‌ட்டுமே கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் இரு‌க்க வே‌ண்டு‌ம். மேலும்...

அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு!

தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது. குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல...

சரியாகச் சாப்பிடாத குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக 7 உணவுக் குறிப்புகள்

குழந்தைகளை ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவைப்பது பெரிய சவலாக இருக்கலாம். இப்போதெல்லாம் நினைத்தவுடன் நொறுக்குத் தீனி (ஜங்க் ஃபுட்) கிடைக்கிறது, அதுமட்டுமின்றி குழந்தைகள் இதுதான் சாப்பிடுவேன் அதுதான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள், அதுவும்...

குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

ஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம்...

குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?

டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீ தூளில் உள்ள மூல பொருள்கள்: 6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic...

குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கு தேவையான உணவு

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை...

உங்கள் குழந்தைக்கு எப்போதெல்லாம் ஆன்டி-பயாடிக்ஸ் தேவை என தெரியுமா?

உங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக ஆன்டி-பயாடிக் தேவையா? ஒவ்வொரு முறையும் அவர்கள் நோய்வாய் படும் போது இதை தான் எப்போதும் நீங்கள் கேட்பீர்கள். தற்போது மருந்து எதிர்ப்புத் தன்மை மிகப்பெரிய உடல்நல அச்சுறுத்தலாக மாறி...

உறவு-காதல்