குழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்..!

வயிற்றோட்டம் என்பது எல்லோருக்கும் பல நேரங்களில் வருவது சாதாரணமானது. ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வந்து விட்டால் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள். அப்படி திடீரென குழந்தைக்கு வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வது? வயிற்றோட்டம் (டையரியா) என்றால்...

குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இயற்கை மருத்துவம்

பிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். பொதுவாக குழந்தை அழுவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும் ஒன்று பசி மற்றொன்று...

குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !

முகத்தின் அழகிற்கும், வசீகரத்திற்கும் காரணமாக திகழ்பவை பற்கள். குழந்தை பருவத்தில் இருந்தே பற்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால்தான் வயதானாலும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. இதற்கேற்ப...

2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!

இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி...

குழந்தைகள் ஆபாசபடம் பார்க்கிறார்களா? எச்சரிக்கை தகவல்

ஆபாசபடங்களை குழந்தைகள் பார்ப்பதன் மூலம் மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இளம் வயது பலாத்கார சம்பவங்கள் மற்றும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை உறவை விரும்புவதற்கும் இவர்கள் சிறுவயதில் பார்க்கும் ஆபாச...

குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது – ஏன் தெரியுமா?

பிறந்த குழந்தைகளை பிடிக்காது என சொல்வோர் யாரும் இருக்க முடியாது. குழந்தையை தூக்க வேண்டும், கொஞ்ச வேண்டும், முத்தமிட வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். நம் வீட்டு பெரியவர்கள் குழந்தைகளை முத்தமிட வேண்டாம்...

உங்க பிள்ளை ரொம்ப கோபபடுகிறார்களா

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாளுவது ஒன்னும் லேசுபட்ட காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை...

குழந்தைகள் முன் கணவரும் மனைவியும் நெருக்கமாக இருக்கலாமா?

குழந்தைகள் முன்னிலையில், நான் என் கணவரோடு மிக நெருக்கமாக, சகஜமாகப் பழகுகிறேன். இது எனக்கு தவறாகத் தோன்றவில்லை. ஆனால், என் கணவர், குழந்தைகளின் முன்பு இப்படி நடந்து கொள்ளாதே என்கிறார். நான் என்ன...

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை...

குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என...

உறவு-காதல்