பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை!

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்க ளையும் அறியாமல் வேலை நேர த்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலை யாய பிரச்சினை. இளம் பெண்க ளும் இதனால் அவதிப்படுகிறார் கள். இயற்கையின் படைப்பில்...

கர்ப்ப காலத்தில் பருத்தி உடைகளே சிறந்தது

பிரசவத்துக்கு வரும் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி... படிக்காதவர்களாக இருந்தாலும் சரி.... பெரும்பாலும் நைட்டி அணிந்தபடிதான் வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்ய இந்த உடை பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். மேலும்,...

அந்தரங்க உறுப்பு அப்படி இப்படி இருக்குதா? கவலையை விடுங்க!

பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும், அதன் விளைவாக உறவில்...

நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்

இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம். * இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும். * சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த...

வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

0
ஆரஞ்சு தோல், தயிர் உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து,...

தொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்

தொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை...

சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்

0
சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்அழகு! – உச்சரிக்கும்போதே உற்சாக சிலிர்ப்பை உருவாக்கும் மூன்றெழுத்து மந்திரம் இது! எல்லோருக்குமே அழகாக இருக்கத்தான் ஆசை. வண்ண ஆடைகள் உடுத்தி, மின்னுகிற நகைகள் அணிந்து கண்ணாடி முன்...

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று...

சோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ எளிய உடற்பயிற்சிகள்

சிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...

மசாஜ் ஏன்? யார்?எப்போ?எப்படி?

0
இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில்...