அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள்...

பெண்களின் மார்பகத்தில் ஏற்படும் அரிப்பு தொடர்பான பிரச்சனைகள்

தாய் நலம்:தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பொதுவாக தாய்ப்பால் கட்டிக் கொண்டு மிகுந்த சிரமப்படுவர். இதனால் மார்பக பகுதியில் மிகுந்த வலி எடுக்கும். சில சமயங்களில் காய்ச்சல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முலையழற்சி...

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது கூந்தல் மசாஜ் செய்து கொண்டதும் உங்களையும் அறியாமல் உங்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கை துளிர்ப்பதை உணர்வீர்கள்தானே? உங்கள் கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன்... அந்தத்...

பெண்ணுறுப்புக்கான மருத்துவ ஆலோசனை

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...

சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!

உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம்...

பின்புறத்தில் உள்ள அசிங்கமான மடிப்புகளை அகற்றுவது எப்படி..?

கொழுப்பு பல்வேறு உடல் பகுதிகளில் குவிந்துள்ளது, மற்றும் இந்த போக்கு மக்கள் மத்தியில் வேறுபடுகிறது, எல்லோருக்கும் உடல் தனித்துவமானது. எனவே, நாம் எல்லோரும் வேறு எங்கும் விட பெற மிகவும் கடினமாக இருக்கும் கொழுப்பு...

கூந்தல் ஈரமாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது?

கூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு அப்பப்பா ! ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று வெளியில் கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல்...

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !! (பூப்படைதல் பற்றிய ஆய்வு)

எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக...

கால் வெடிப்பை போக்கும் உளுத்தம்பருப்பு

கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்... வெள்ளை ரவை... அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில்...

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க இது அசாதாரணமானதே. இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண் டிருக்கையில் ஆண் தனது ஆண் குறியை பெண்ணினது பிறப் புறுப் பின் மீது உராய்வான்....

உறவு-காதல்