கர்ப்ப காலத்தில் பெண்கள் பருவதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகளின் மூலமே குழந்தையின் மன வளர்ச்சியும், உடல்...
பெண்ணுறுப்புப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
வெள்ளைப்படுதல்.
பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் – வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப்...
பெண்களின் குதிக்கால் வெடிப்புக்கு இயற்கையான மருத்துவம்
பெண்கள் அழகு குறிப்பு:பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. என்ன மருந்து...
மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைத்துவிடலாமாம்!
இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து...
வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பை எரிக்க உதவுஉணவு வகைகள்
வயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பு, வயிற்றின் நடுப்பகுதியில் வரும் ஒரு வீக்கமாகும். இது எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. நீங்கள் அணியும் ஆடைகளையும் மீறி உங்கள் தொப்பை பகுதி மிகவும் தெளிவாக...
உடல் மெலிந்தவர்களுக்கு.. எளிய வைத்திய முறைகள்..!
பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை...
பெண் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க
பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கசில எளிய வழிகள்
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக்...
தாம்பத்ய உறவை மேம்படுத்தும் யோகா
இந்தியாவின் 5000 வருடப் பாரம்பரியமிக்க யோகா உடல் மற்றும் உள்ளத்தை புத்துணர்வாக்குவது என்பதை சர்வதேச யோகா தினம் யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யோகாவைப் பற்றிய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரிந்திருக்க...
வயதான காலத்திலும் இளமையாக தோற்றமளிக்க
வயதான காலத்திலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவு வேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல்,...
பிரசவ வலி பிரச்சனையாகிவிட்டது ஏன்?
பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும்,
மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
சுகப்பிரசவத்துக்கான...