பெண்களுக்கான கெகல் பயிற்சிகள்
கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் செய்வதால் கீழ் இடுப்புத் தளத்தின் தசைகள் உறுதியாகின்றன. இந்தத் தசைகளே சிறுநீர்ப்பை, குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தாங்கி நிற்கின்றன.
இடுப்புத் தளம் (Pelvic floor)
இடுப்புத்...
உடற்பயிற்சியால் நிங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!
உடல் கட்டுப்பாடு:உடல் பருமனை குறைப்பது முதல் மகிழ்ச்சியை அதிகரிப்பது வரை, செக்ஸ் வாழ்க்கையை இனிதாக்குவது முதல் முதுமையை தடுப்பது வரை, உடற்பயிற்சியால் நன்மைகள் ஏராளம்.
உடற்பயிற்சியால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நமக்கு தெரியுமோ...
உங்கள் உடல் அமைப்பை அழக வைத்திருக்க செய்யவேண்டியது
உங்கள் உடலுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையை பரிசோதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான பழக்கங்களை சேர்த்து கொள்வதாகும்.
உங்களுடைய சிறந்த உடல் நிலையை...
அந்தரங்கங்களில் உண்டாகும் கொழுப்பை குறைக்க செய்யவேண்டியது
உடல் கட்டுப்பாடு தகவல்:அந்தரங்கப் பகுதியிலுள்ள கொழுப்பு அடிப்படையில், அந்தரங்கப் பகுதியின் மேலுள்ள குவியல் போன்ற பகுதியில் உருவாகிறது. அது FUPA என்று அழைக்கப்படும். இது அந்தரங்க உறுப்பின் முடிப்பரப்பின் மேல் பகுதியிலிருந்து தொடங்குகிறது.
இது...
ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்
குறிப்பாக தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்வர்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் குறைந்து போய்விடுகிறது. இவர்கள் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறது உட்டியாணா ஆசனம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து...
உடல் பருமனால் பெண்களுக்கு உண்டாகும் பாலியல் குறைபாடுகள்
பெண்கள் உடல் கட்டுபாடு:உடல்பருமன் உள்ள பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் காரணிகளாக, அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், முறையற்ற உணவு பழக்கங்கள், உடல் பருமன், திருமண வயது, மன அழுத்தம் போன்ற...
யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்.
யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..
இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாட்டை நீங்கள் மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்...
பெண்களின் உணவு பழக்கத்தால் உண்டாகும் உடல் எடை பிரச்னைகள்
உடல் கட்டுப்பாடு:கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாக இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக...
பெண்களின் மார்பகங்கள்
பெண்கள் குறித்த ஆண்களின் கற்பனைகள், பார்வைகள், ஈர்ப்புகள் பொதுவாகவே அபரிமிதமாக இருக்கும். அதிலும் பெண்களின் மார்பகங்கள் குறித்த கற்பனைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம்.
பெண்களின் உடலிலேயே மிகவும் அழகான ஒரு விஷயம் எதுவென்றால் அது...
பெண்களே உங்கள் மார்பு அழகு எடுப்பாக இருக்கவேண்டுமா?
உடல் கட்டுபாடு:உலகில் பெரும்பாலான பெண்கள் வருத்தப்படும் ஒரு விஷயம், மார்பக அளவு சிறியதாக இருப்பது. மார்பக அளவு சிறியதாக இருக்கும் பெண்கள், தாங்கள் செக்ஸியாக காணப்படவில்லை என்ற ஒரு கவலையைக் கொண்டிருப்பார்கள். மேலும்...