கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?

warning :- அனைவருக்கும் மிகவும் அன்பான வேண்டுகோள்! கருக்கலைப்பு சட்டவிரோதமானது. தாயின் உயிருக்கே உலைவைக்கலாம்... தயவுசெய்து இதனை யாரும் முயற்சிக்காதீர்கள். எப்பொழுதும் வருமுன் காப்பதே சிறந்தது. தகுந்த கருத்தடை சாதனங்களை பயன்படுத்துங்கள்.. இதனால்...

கருத்தடை விளக்கம்

நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா? ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் intrauterine Device இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத்...

பெரிய மார்பகங்களுக்கு ஆசையா??

அப்படியானால் எது ஆரோக்கியமான மார்பகங்களுக்கான சரியான அளவு என்கிறீர்களா? பூப்பெய்துவதற்கு முன்பு வரை பெண்களின் மார்பகங்கள் மிக மென் மையாக, அளவில் சிறியதாக இருக்கலாம். பருவமடைந்த பிறகு ஹhர் மோன் மாற்றங்களின் விளைவால், அவற்றின்...

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்களா?

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க்...

சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா?

சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா? இதனால் சோர்வு நீங்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட...

பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?* டீன் ஏஜ்… Tips

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம். *டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும்,...

முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழியுமா?

முதலிரவன்றுதான் கன்னித்திரை கிழிகிறது என்ற எண்ணம் முன்பு நமது பெண்களிடம் இருந்தது. ஆண்களுக்கும் இது 'கெளரவமான' செயலாக இருந்தது. முதலிரவுன்று மனைவியிடம் 'ரத்தம் பார்த்தால்தான் நாம் ஆம்பளை' என்ற உணர்வும் முன்பு ஆண்களிடம்...

சீக்கிரம் கர்ப்பம் ஆக வேண்டும்..எப்படி?

பல பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து கேள்விகள் மேல் கேள்விகளாக அனுப்பி வருகிறார்கள். அவர்களின் பல கேள்விகளை அப்படியே வினா-விடை வடிவத்தில் கீழே பதிக்கப் பட்டுள்ளது. கர்ப்பம் ஆக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்? கர்ப்பமாக...

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !! (பூப்படைதல் பற்றிய ஆய்வு)

எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக...

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல..!!

பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்? கவனம் ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண் முதல் மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும் இடம்பெறும். இக்கவர்ச்சி ஒரு பட்சமானது....