ஆணுறுப்பின் தோல் உரியவில்லை!

0
இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது...

ஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?

0
உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன்...

ஆண்களின் ஆணுறுப்பு சைக்கிள் ஓட்டுவதால் பாதிப்பை ஏற்படுகிறதா?

ஆண்கள் ஆரோக்கியம் :சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில்,...

ஆண்களே உங்கள் விதையை கவனியுங்கள் இதுவாக இருக்கலாம்

விரை விதை புற்றுநோய் என்பது மிகவும் அரிதான, 15 முதல் 44 வரை வயதுடைய ஆண்களுக்கு வரக்கூடிய மிக சாதாரண வகை புற்றுநோய் ஆகும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் இதற்காக எந்த...

ஆண்களின் ஆயுளை குடிக்கும் ஆண்மை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

0
ஆண்களுக்கு கம்பீரமும், அழகும் தருவது அவர்களின் ஆண்மைதான். அதே ஆண்மையை தரும் ஹார்மோனே அவர்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை என்கிறது ஆய்வு முடிவு ஒன்று. ஆண்களை விட...

தினமும் சுய இன்பம் செய்தால் உங்கள் ஆண்குறியில் ஏற்படும் மாற்றம்

0
ஆண்களின் அந்தரங்கம்:சுய இன்பம் காணுதல் மிக இயல்பான விஷயம். இது இயற்கையும் கூட. ஆனால், சிலர் சுய இன்பம் காணுதல் குறித்து தவறான புரிதல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தினமும் சுய இன்பம் கண்டால் உடலில்...

உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவை தோப்புக்கரணம் போடுங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொடக்கத்தில்10போதும். ஒருவாரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள். தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக...

உங்கள் ஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள்

0
ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை இந்த ஆண்களுக்கான அலசல் என்ற பகுதியில் காண்போம். ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90%  ஆண்குறி சார்ந்தவையாக...

இயற்கையாக ஆண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்

0
ஆண்களின் பாலியல் பிரச்னைகள்:இயற்கையாகவே ஆண்கள் பெண்களை விட உடலளவில் பலமானவர்கள். எந்த வலியாக இருந்தாலும் அதனை ஆண்கள் கஷ்டப்பட்டாவது தாங்கிக்கொள்வார்கள். ஆனால் ஆண்களை நிலைகுலைய செய்யும் ஒரு குறைபாடு உண்டென்றால் அது பிறப்புறுப்பில்...

ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள்

0
ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், Penile Diseases & Disorders, Paraphimosis: என்பது ஆண்குறி பிறப்பு உறுப்பின் முன்தோல் மொட்டை தாண்டி வெளியே வராமல் இருப்பது. இதனால் சுயஇன்பம் காணும்போதோ, உடலுறவு கொள்ளும்போதோ தோல்...

உறவு-காதல்