அஜீத்துடன் போட்டியா? – விஜய் பதில்

அஜீத்துக்கும் எனக்கும் சினிமாவில் நீயா நானா போட்டி இருந்தாலும், நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய். ரஜினி, கமல் படங்களுக்குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே கடும் போட்டி நிலவுகிறது....

அண்ணன் தம்பிக அடிச்சிப்போம்… நாளை கூடிப்போம்! – எஸ்ஏசி

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் குழப்பம் எதுவும் இல்லை. யாரும் ராஜினாமாவும் செய்யவில்லை. நாங்கள் அண்ணன் தம்பிகள் மாதிரி, இன்று அடிச்சிக்கிட்டாலும் நாளை சேர்ந்து கொள்வோம், என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன். மேலும் பெப்சி...

என்னை ஹீரோவா ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்! – உதயநிதி

ஒரு கல் ஒரு கண்ணாடி ஜெயிக்கும் என்று நம்பியிருப்பார்கள்... ஆனால் இந்த அளவு மிகப்பெரிய வவேற்பு கிடைக்கும், அதுவும் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காத அளவுக்கு என்று உதயநிதி எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். படத்தைப்...

வரேன்னிட்டு வராம போனா எப்படி? – தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்

மேடை நிகழ்ச்சியொன்றில் தன்னுடன் இணைந்து கொலைவெறி பாடலுக்கு நடனம் ஆடுவதாகக் கூறிய தனுஷ், பின்னர் வராததால் ஏமாற்றமடைந்ததாக பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதாகக்...

ஒருகல் ஒரு கண்ணாடி… – விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த...

ப்ரியங்கா சோப்ராவின் அடேங்கப்பா சம்பளம்!

பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சம்பளம் இதுவரை எந்த நடிகையும் வாங்காத அளவுக்கு ரூ 9 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார் ப்ரியங்கா. தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக...

பில்லா-2 தாமதத்தின் பின்னணியில் ரஜினி ?

பில்லா’ வைப் போலவே ‘பில்லா 2′ படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘பில்லா 2′ பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்த போதே, அது குறித்த தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அஜீத் ரசிகர்கள் மிக ஆவலாக...

ஸ்ரேயா ஆரம்பித்துள்ள விலைமாதர் மறுவாழ்வு மையம் !!

வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள், ஏழ்மையை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கடத்தி போய் விபசாரத்தில் தள்ளப்படும் பெண்கள் போன்றோரின் நிலையை கண்டு வருந்தி...

புரோட்டா கடைக்கு சகாக்களோடு விசிட் அடித்த எஸ்.ஜே.சூர்யா!

தென்காசி: தென்காசியில் உள்ள பிரபலமான புரோட்டா கடைக்கு திடீரென தனது நண்பர்கள் சகிதம் புரோட்டா சாப்பிட வந்தார் இயக்குநர்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இதனால் ரசிகர்கள் குஷியாகி அவரை சுற்றி வளைத்துப் பேசத் தொடங்கினர். பிரபல இயக்குனரும்,...

நயன்தாரா அளித்த ஈஸ்டர் விருந்து!

கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் / வதந்திகளில் அதிகம் அடிபட்டவர் இந்தியாவிலேயே நயன்தாரா ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரைப்பற்றிய செய்திகளில் இன்னும் ஒன்றாக இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! நயன்தாரா பிறப்பால் கிறிஸ்தவர். இடையில் தன் மனம்...