மதில்மேல் பூனை… படப்பிடிப்பில் யானை… நாயகி அலறல்!

பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தங்கை விபா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'மதில் மேல் பூனை'. படத்தை இயக்குபவர் பரணி ஜெயபால். செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். படம் குறித்து பரணி ஜெயபால் கூறுகையில், "படிக்கும்...

கோடீஸ்வர பட்டியலில் ஹன்ஸிகா… கோயில் கட்ட கூட்டம் ரெடி!

தமிழ் ரசிகர்களுக்கு 'பன்' மாதிரி கும்மென்று இருக்கும் நடிகைகள் மீதான் மயக்கம் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்கிறது. அந்த மயக்கத்தின் உச்சம் குஷ்பு, நமீதாவுக்கெல்லாம் கோயில் கட்டிப் பார்த்தனர். இப்போது அவர்களின் லேட்டஸ்ட் கனவுக்...

செக்ஸி இமேஜ் வேணாம்… நல்ல கிராமத்து ரோல் இருந்தா கொடுங்க! – ஸ்ரேயா

செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்ற வார்த்தைகளைக் கேட்டு புளித்துவிட்டது. யாராவது நல்ல கிராமத்து வேடமா கொடுங்க, நடிச்சு அசத்தறேன், என்கிறார் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18, மழை படங்களின் தோல்வியால் தெலுங்குக்கே...

ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்: ராக்கி சாவந்த்!

கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி சாவந்த். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தில் அவரது...

சிம்பு படம் ட்ராப்?- மீண்டும் தனுஷிடம் போன வெற்றிமாறன்!

பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய தனுஷ் - வெற்றி மாறன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள். ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், சிம்புவை வைத்து வட சென்னை என்ற...

‘கலகலப்பு’ ஆனது மசாலா கபே!

மசாலா கபே என்ற தனது படத்தின் பெயரை கலகலப்பு என்று மாற்றியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமும் யுடிவியும் இணைந்து தயாரிக்கும் அதிரடி நகைச்சுவைப் படம் மசாலா கபே. விமல்,...

ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் நயன்தாரா – த்ரிஷா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா - த்ரிஷா இடையிலான போட்டா போட்டி ரொம்பவே பிரசித்தம். ஒருவர் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி...

3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – ரஜினி அறிக்கை

சென்னை: 3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி...

பில்லா – 2 விற்பனையில் சாதனை!

அஜீத் நடித்துள்ள பில்லா 2 திரைப்படம், ரிலீசுக்கு முன்பே வர்த்தகத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு...

அடுத்த படத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா – ஹீரோ தனுஷ் இல்லை!

கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது. ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா...