தோனிக்காக ஸ்பெஷல் விமானத்தில் சென்னை வந்த லட்சுமி ராய்!

ஐபிஎல் துவக்கவிழாவுக்கு வேறு யார் வந்ததை விடவும், லட்சுமிராயின் வருகைதான் ரொம்ப விசேஷமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்த லட்சுமிராய், மாலையில் நடந்த துவக்க விழா நிகழ்வுகளில் அனைவரது...

பில்லா 2… இழுத்துக் கொண்டே போகும் ரிலீஸ் தேதி!

மார்ச்... ஏப்ரல் என தள்ளிக்கொண்டே போன அஜீத்தின் பில்லா 2 இசை வெளியீட்டு விழாவுக்கு இன்னும் தேதி குறித்தபாடில்லை. இத்தனைக்கும் படத்தின் இசையமைப்பாளர் யுவன், தன் பணிகளை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டாராம். படம் மே...

த்ரிஷா அழுகை சொல்லும் சேதி!

இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் த்ரிஷா அழுதார்... கண்ணீர் விட்டார் என்றெல்லாம் செய்தி. பிரபுதேவா பார்ட்டியில் கொஞ்சம் ஓவராகிவிட்டதோவென்று விசாரித்தால்... விஷயம் அப்படியொன்றும் புதுசில்லை. த்ரிஷாவும் அவர் அம்மாவும் அடிக்கடி செய்தியாளர்களுடன் விளையாடும் 'கல்யாணம்...', 'ம்ஹூம்...

எனது தாயார் என்னை பாராட்டினார்: ஸ்ருதிஹாசன்

3 படத்தை பார்த்துவிட்டு எனது தாயார் சரிகா என்னை வெகுவாக பாராட்டினார் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறேன். எனினும் அதிகமாக...

அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பிரேசில் அழகி

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். அஜித்தின் பில்லா படத்தின் ‌மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம்...

மலையாளத்திலும் திண்டாடும் பிரியாமணி

பிரியாமணி சமீபத்தில் நடித்த பிரஞ்சியத்தன் என்ற படம் தோல்வி அடைந்ததை அடுத்து, அவரின் மார்க்கெட் சரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்த பிரியாமணி, பருத்திவீரன் படம் மூலம்...

நொய்டா அட்வென்ச்சர் மால் திறப்பு விழாவின்போது விபத்து-சாயாலி பகத் படுகாயம்

டெல்லி அருகே நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏஎம்ஆர் கிரேட் அட்வென்ச்சர் மால் திறப்பு விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சாயாலி பகத் படுகாயமடைந்தார். அதே விழாவில்நடந்த இன்னொரு விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். நொய்டாவில்...

அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!

ராமனின் மனைவி சீதையாக நடித்து கலக்கிய நயனதாரா அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன. தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயனதாரா....

கேத்தி பெர்ரி விவாகரத்து… 6.5 மில்லியன் டாலர் வீடு கிடைத்தது!

சமீ்பத்தில் ஐபிஎல் 5 தொடக்க விழாவில் தனது வசீகரக் குரல் மற்றும் அழகால் கவர்ந்திழுத்துச் சென்ற கேத்தி பெர்ரிக்கு விவாகரத்து முடிந்துள்ளது. விவாகரத்து உடன்பாட்டின்படி கணவர் ருஸ்ஸல் பிராண்ட் தனது பாரம்பரிய வீடு...

‘பெப்சி’ விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்

பெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் எனது போக்கு பிடிக்காத காரணத்தால், தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து என்னை நீக்கி என்னை பயமுறுத்தப் பார்க்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று...