ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம்

எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு...

40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான். அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள்...

தாம்பத்திய பிரச்சனை, நோயிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் செய்த மசாஜ்

general diseases:எமது வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்குக் கீழே உள்ள நடுப் பகுதியை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா? இந்தப் புள்ளியை மசாஜ்...

உங்கள் உயரம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

உயரத்தைக் கொண்டு ஒருவரது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பது தெரியுமா? அதிலும் எம்மாதிரியான நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்பதை அறியலாம். ஒவ்வொருவருக்கும் உயரமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்....

பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!

இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும்...

பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்

15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் போதும் பிரசவமான பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின்,...

உடல் உறவு கொள்ள இயலாத நிலை வருவது ஏன்!

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும்...

வலிகள் நீங்க

மூட்டு வலி, முழங்கால் வலி, குருக்கு வலிகள் நீங்க சில யோசனைகள் கூறப் பட்டுள்ளன அவை பின் வருமாறு. முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால்...

காமம் என்பது என்ன?

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற...

உடல் நலப்பரிசோதனை – எந்த அளவுக்கு நலமானது?

டாக்டர் டி.ராமபிரசாத் தமிழில்: வெண்மணி அரிநரன் ஒரு மருத்துவரின் முதலாவது கடமைகளில் ஓன்று வெகுமக்களை மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக் கற்பிப்பதாகும்- சர் வில்லியம் ஆஸ்லர். உயர் தொழில்நுட்ப நவீன மருத்துவம் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிறையச் செய்திருக்கிற...

உறவு-காதல்