நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி – ப‌யனுள்ள‍ மருத்துவ குறிப்பு

நெற்றி வலி! இதைக் கேட்பதற்கு சற்று வியப்பாகத் தான் இருக்கும். ஆனால், மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 5விழுக்காடு மக்கள் இந்த வலியினால் துன்பப்படுகிறார்கள். இத்த கைய வலியைப்பற்றி, அதற் கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி...

உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்!

கால்சியல் சத்து குறைபாட்டினால் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்சியம் சத்திற்கு தேவையான பால், தயிர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றை ஈடு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில்...

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும்

உடல் பரிசோதனை உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும்...

சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம்

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.! சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற...

குறட்டையா… அசட்டை வேண்டாம்

காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்று பாதித்தாலும் அது மற்றொன்றை பாதிக்கும். தொண்டையில் முக்கிய பிரச்னை டான்சில். மூக்கு துவாரங்களில் சதை வளர்வது போல், தொண்டையில் டான்சில் என்ற உறுப்பு...

பல் பிரச்னைகளுக்கு சூப்பர் டிப்ஸ்

பல் போனாலே சொல் போச்சு என்று சொல்வார்கள். அது மட்டுமா அழகு, இளமைத் தோற்றம் என அனைத்தும் தொலைந்து போய்விடும். இக்கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று...

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . .

வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவை, அடிக்கடி பசி எடுத்தல் ஆகிய வற்றிலிருந்து விடுபட . . . பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்… சுரக்கும் அமிலம் தான்...

ஒழுங்கற்ற தூக்கம் மாரடைப்பு, பக்கவாதத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகுறிப்பு

தூக்கம் என்பது அவசியம் தேவையானது என்றும், அதுவும் ஒழுங்கற்ற தூக்கம் அல்லது குறைவான தூக்கம் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளைத் தருகிறது என்றும் தெரிந்திருப்பீர்கள், இந்த வகையில் இதனைப் பற்றி புதிய...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது...

ஒருவர் எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

கழிவறைக்கு சென்று திரும்பும் போது. • கழிவறைக்கு சென்று திரும்பும் போது. • செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு. • தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும்...