சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடி தீர்வு

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும். சிலருக்கு மூட்டுகளில் வீக்கம்...

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌ அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை வைத்தியங்கள் உண்டு. அந்த கைவைத்தியங்களை ப் பயன்படுத்தி, உங்கள் அந் தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍...

சிறுநீரகத் தொற்று… காரணங்களும், தீர்வும்

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயசு பேதம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படுகிற சிறுநீரகத் தொற்று. சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், ரத்தக் கசிவு என...

மூலநோயின் தாக்கமா? இதோ சூப்பர் மருந்து

பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன. அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. புங்கை மரத்தின்...

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்

ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுக ளும் தீர்வுகளும்ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்பவிழாக்கள். என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுக ளுக்காக செல்லும் போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில் பலருக்கும்...

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான‌ நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே...

சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!

ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்ஸ என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. ‘பாத்ரூம் சரியில்லைஸ’, ‘நேரமே இல்லைஸ’, ‘பாத்ரூமே இல்லைஸ ரோட்டுலயா...

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்…..?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார்...

நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி – ப‌யனுள்ள‍ மருத்துவ குறிப்பு

நெற்றி வலி! இதைக் கேட்பதற்கு சற்று வியப்பாகத் தான் இருக்கும். ஆனால், மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 5விழுக்காடு மக்கள் இந்த வலியினால் துன்பப்படுகிறார்கள். இத்த கைய வலியைப்பற்றி, அதற் கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி...

உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்!

கால்சியல் சத்து குறைபாட்டினால் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்சியம் சத்திற்கு தேவையான பால், தயிர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றை ஈடு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில்...