நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது...

உடல் துர்நாற்றத்தைத் தடுக்க

இயற்கை வழிகள் பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு...

பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்

நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்க லாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் சமீபத்தில் அறிவித் துள்ளது. வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை யின்...

இரத்த அணுக்கள் அதிகரிப்பு மற்றும் இல்லற உறவுக்கு உதவும் ஒரு பொருள்

முட்டைகோஸ் குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. முட்டைகோஸின் வெளிப்பக்கத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்தில் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இதில் பலவிதமான தாதுக்கள்,...

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்பு க்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை எச்சரிக்கை மணிஅடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினா லும் விழித்திருந்தாலும் எதிராளிதொல்லை கொடுத்தால்,...

ஆண்களும் பெண்களும் இருபது வயதுகளில் அறியாமல் செய்யும் தவறுகள்

men and women teen-age-problem:பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம்...

ஆண்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை..!

சிறுநீர் காலடியில் சிந்துகிறதா? “அடிக்கடி சலம் போகுது, நித்திரை குழம்பிச் சினமாகக் கிடக்கு, நீரிழிவாக இருக்குமோ என்று யோசிக்கிறன். சலம், இரத்தம் சோ திச்சுப் பார்ப்போமோ” எனக் கேட்டார், அறுபது வயது மதிக்கக் கூடிய...

முதுகுவலி உங்கள பாடாய் படுத்துதா?… கவலைய விட்டுட்டு இத கடைபிடிங்க…

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால் போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்பட தவறினால் உங்களுக்கு முதுகு...

கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

கோடை காலம் என்றால் அதிகளவு நீர் பருக வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் விடயம். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என பார்க்கலாம். * 6 -...

நீங்கள் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட இலகுவான வழிமுறை

பொது மருத்துவம்:கோடை காலத்தில் வியர்வை நாற்றத்தினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இயற்கையான முறைகளில் எப்படி தீர்வு காண்பது என்பதனை அறிந்து கொள்ளலாம். மழையுடனான காலநிலைகளை விடவும் கோடை வெப்பத்தால் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும். வியர்வை...

உறவு-காதல்