வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்
வாய் துர்நாற்றம் என்பது என்ன? (What is bad breath?)
வாய்க்குழியிலிருந்து கெட்ட அல்லது அருவருக்கத்தக்க வாடை (நாற்றம்) வீசுவதே வாய் துர்நாற்றம் எனப்படும்.
மருத்துவத் துறையில் இதனை சுவாசத் துர்நாற்றம் (ஹைலிடோசிஸ்) என்று கூறுவர்....