கிட்னியை/சிறு நீரகத்தை பாதுகாப்பது எப்படி?
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிறது என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை. உலகத்தில் 10 விழுக்காடு...
ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்
ஆண்கள் முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும்.
ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்
சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத...
சிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
பொது மருத்துவம்:சிவப்பு மிளகாய் காரமானதும் அணைவருக்கும் நன்கறிந்த சிறந்த சுவையூட்டியாகவும் இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சிவப்பு மிளகாய் பழ வகை தாவரம். இவை மத்திய அமெரிக்கா நாட்டையே பிறப்பிடமாகவும்...
சித்தர்கள் சொன்ன சில மருத்துவக் குறிப்புக்கள்..!
மூலிகை மருந்துகள்
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது . அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே...
எப்போதெல்லாம் உடற்பயிற்சி வேணாம்?
தொடர்ந்து ஜிம்மே கதியென்று கிடப்பவரா நீங்கள்...? அப்படியெனில் இந்தக் குறிப்புகளை கட்டாயம் நீங்கள் படித்தேயாக வேண்டும்!
உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும்.
எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி...
பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும்...
பற்களை சுத்தபடுத்துங்கள்
திடீரென ஒரு நாள் ‘சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம்,...
பெண்களின் கருவளத்தை அழிக்கும் விஷயங்கள்!
நீண்ட நாட்களாக கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? இருந்தாலும் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் உங்களின் கருவளத்தின் சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஒருவரது கருவளம் பாதிக்கப்படுவதற்கு அவர்களது பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
அதிலும் பெண்களின்...
இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும்.
உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சோர்வு
உடலில் சோர்வு அதிகம் இருந்தால்,...
மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?
அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில்...