Home ஜல்சா பெண்களுக்கு முன்னால் பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த காமக்கொடூரன்!

பெண்களுக்கு முன்னால் பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த காமக்கொடூரன்!

238

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் “மீடூ” மூலமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்து பார்த்தபடி இருந்தது மட்டுமல்லாமல் பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

கோபமான அங்கிருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தினை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.