Home அந்தரங்கம் கால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம் இருக்குமா? என்னய்யா லாஜிக்...

கால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம் இருக்குமா? என்னய்யா லாஜிக் இது? அடங்குங்க, கொஞ்சம் அடக்குங்க!

1057

பெண்களின் கால்களில் அதிக முடி இருந்தால், அவர்கள் கணவனுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான காரணம் என்னவென்று இதுநாள் வரைக்கும் தெரியவில்லை. சமீபத்தில் ஓரளவிற்கு, நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன். பொதுவாக கிராமப்பின்னணியில் இருந்து வந்த, நண்பர்களுக்கு மட்டுமே இதைப்பற்றி தெரிந்திருக்கிறது. சிட்டி சைடு வளர்ந்த நண்பர்களைக்கேட்டால், ஓ! அப்படி எல்லாம் இருக்கா? என்று திரும்பவும் என்னிடமே கேள்வி கேட்கின்றனர்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு உதட்டை தவிர எல்லா இடங்களிலும் முடி வளரும். பெண்களுக்கு உடல் பாகங்களில் பூனை முடி போல, பொசு பொசுவென்று இருப்பது இயல்பு தான். ஆனால் கருமையாக, அடர்த்தியாக முடி வளர்வது வழக்கத்திற்கு மாறானது. தலையிலும், அந்தரங்க உறுப்பு பகுதிகளிலும் முடி வளர்வது இரு பா லினதுக்கும் பொருந்தும். அதைத்தாண்டி வேறு இடங்களில் வளரும் முடியே சர்ச்சைகளுக்கு காரணமாக அமைகிறது. பெண்கள் ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் சாப்பிடக்கூடாது என்று சொல்லக்காரணமும் இதனால் தான்.

அவைகளை எடுத்துக்கொள்ளும் போது, உடலில் ஆ ண்மைத்தன்மை அதிகரித்து, உடல் பாகங்களில் மூடி வளர்வது தூண்டிவிடப்படுகிறது. ஒரு சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலோ, வேறு பொதுவான மருத்துவக் காரணங்களாலோ இந்த மாதிரி ஆகலாம். அதே போல கால்களில் அதிக முடி உள்ள பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்று கிராம புறங்களில் சொல்வார்கள். அதிக அண்ட்ரோஜென் சுரப்பதால், பெண்களின் கால்களில் முடி வளர்ச்சி உண்டாகிறது. இது ஆ ண்மை தன்மையை அதிகரிக்கும் ஹா ர்மோனாகும். இது காம உணர்வை தூண்டலாம் என்று கூறப்பட்டாலும், ஆய்வுகளில் தெளிவான முடிவு இல்லை.

இது ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பித்தால், பெண்மை தன்மை மறைந்து ஆ ண்மை தன்மை தலைதூக்க ஆரம்பிக்கும். உடலில் அதிக ரோமம் உள்ள பெண்கள் மனதளவில் ஆண்கள் போல சற்று போல்டாக இருப்பார்கள். இவர்களை படுக்கையில் வசப்படுத்துவதும் திருப்திபடுத்துவதும் ரொம்ப கஷ்டம் என்று கூட சொல்வார்கள். எல்லாமே ஹா ர்மோன் சம்பந்தப்பட்டது என்பதால், சரியாக விளக்கம் கொடுக்கத்தெரியாமல், அந்தக்காலத்தில் பொத்தம் பொதுவாக கூறிவிட்டு சென்றுள்ளனர் நம்முடைய முன்னோர்கள். அதற்கு பின்னால் இவ்வளவு இருப்பதை, பலருடைய அனுபவத்தை கேட்டுத்தெரிந்து கொண்ட பின்னரே, அறியமுடிகிறது.