தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில்...

வயசுக்கு வந்தாச்சா…. ? பெற்றோருக்கு…

உடல் மாற்றங்கள்:- பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப்...

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா…? தவறா…?

புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே...

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள்முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். சில...

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால்...

பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை

கொடி அசைந்ததும் காற்று வந்ததா - காற்று வந்ததும் கொடி அசைந்ததா? பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா? பழைய திரைப்படப் பாடல் என்றாலும் இன்றும் அது ஏற்றுக் கொள்ளலாம் போலத்...

உங்கள் குழந்தைகள் குண்டாக இருக்க விருப்பமா ? அப்ப இதை படிங்க !

இன்று பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கிமாக இருக்கின்றார்கள் என தப்பாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு...

குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்

குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க...

குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட என்ன காரணம்?

பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக எந்த முயற்சிகள் செய்தாலும் குழந்தைகளுக்கு சளி பிரச்சனைகள் மட்டும் தீரவே தீராது. இந்த சளி தொல்லைகள் அதிகமானால், மூச்சு விடுவதில் அதிக சிரமப்படுவார்கள். குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் எதனால் ஏற்படுகிறது? குழந்தைகள்...

குழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்!

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும் சாப்பிட எளிது. சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை 10...

உறவு-காதல்