பிறப்புறுப்பில் தோன்றும் மருக்களைப் போக்க இயற்கை முறையில் சிறந்த தீர்வுகள்!

0
இன உறுப்புகள் உள்ளெ அல்லது வெளிய சிறிய அளவில் சதை வளர்ந்து மரு போல தோற்றமளிக்கும். இது ஆண் பெண் இருவருக்கும் வரலாம். இதனை இனஉறுப்பு மரு (genital wart ) என்று...

கன்னித் திரை எதனால் கிழிகிறது

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி...

பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய்

இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும்...

பெண்ணுறுப்பு பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்

வெள்ளைப்படுதல். பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் – வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப்...

பிறப்புறுப்பை நாற்றமின்றி வைத்துக் கொள்ள இவற்றை செய்யுங்க

0
பெண்களே உங்கள் பிறப்புறுப்பை நாற்றமின்றி வைத்துக் கொள்ள இவற்றை செய்யுங்க நாற்றம் ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும். மேலும் பெண்கள்...

வேதனையளிக்கும் யோனி இறுக்கம் அது வெஜைனிஸ்மஸ் எனப்படும்

யோனித் தசையிறுக்கம் என்றால் என்ன? (What is it?) பெண்களைப் பாதிக்கின்ற, பாலியல் செயல்குறைபாட்டின் ஒரு வகையே யோனித் தசையிறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, யோனியைத் தொடும்போது அல்லது யோனிக்குள் ஆணுறுப்பையோ பிற பொருள்களையோ...

சிஸ்டோசீல் – யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம்

0
யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் என்பது என்ன? (What is a cystocele?) சிறுநீர்ப்பைக்கும் யோனி சுவருக்கும் இடையே உள்ள தாங்கு திசுக்கள் மற்றும் தசைகள் பலவீனமாகி விரிவடையும் பிரச்சனையையே யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் (சிஸ்டோசீல்)...

அந்த இடத்தில் அரிப்பா? தடுக்கும் எளிய வீட்டு வைத்தியம்

சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால்...

கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

0
கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் படுபய ங்கர வரலாற்றுத் தகவல்கள்! கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. கால ப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும்...

இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் கிளாமிடியா நோய்த்தொற்று

கிளமீடியா டிராக்கோமாட்டிஸ் (C.trachomatis) என்பது பாலியல் தொடர்பால் பரவக்கூடிய ஒரு பொதுவான பாக்டீரிய நோய்த்தொற்றாகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் பாதிக்கலாம். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.பெண்களின் இடுப்புப்பகுதி...

உறவு-காதல்