அப்பாக்கள் ஆகப் போகும் ஆண்களே. . .!!!

தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப்பந்தில் தவழ விடும் நாள்வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்ட ங்கள் தீர்ந்து...

இளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க‍ சில எளிய குறிப்புக்கள்

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒருமுட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும்...

பெண்களுக்கு மட்டும் எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா...

பல பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து கேள்விகள் மேல் கேள்விகளாக அனுப்பி வருகிறார்கள். அவர்களின் பல கேள்விகளை அப்படியே...

கர்ப்பம் ஆக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்? கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன? இது...

“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்

மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம்...

ஒரு பெண், கருவுற்ற காலத்தில் உடல் எடை எவ்வ‍ளவு அதிகரிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனை த்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்துகொள்ள லாம். கர்ப்பிணிகளுக்கு...

கர்ப்ப காலத்தின் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள்

இப்போது நாம் அறியப்போகும் செக்ஸ் பற்றிய கேள்வி,பதில்கள் சாதாரணமாக எதிர்பார்ப்போடு இருக்கக்கூடிய இளம் ஜோடிகள் பொதுவாகக் கேட்கக் கூடியதாம். கர்ப்ப காலத்தின் எந்தக் காலகட்டத்திலும் ஏதேனும் செக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குள்ளாகவே தீர்த்துக்...

சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்...

அப்பாவிற்குள் ஒளிந்திருக்கும் “தாய்மை”

பொதுவாக தாய்மை எனும் வார்த்தை தாயை மட்டுமே குறிக்கும் என நாம் நினைப்பதுண்டு. ஆனால் அது தாய்க்கு மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில் ஒரு குழந்தை பிறக்கும் போது தாய் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் உடல்ரீதியாக...

பருவமடைந்த பெண்ணுக்கு தாயின் அறிவுரை அவசியம்

ஆண், பெண் இருபாலருமே 11 - 14 வயது காலகட்டத்தில் ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து கொனோட்டோரோபின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை ஆணுக்கு விதைப்பையை...