தாயாகும் முன்னே

வேலைக்கான இடப்பெயர்ச்சி தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்பதுதான் இன்றைய குடும்ப கான்செப்ட். குழந்தைப்பேற்றின்போது வரும் சந்தேகங்களுக்கோ, குழந்தை பிறந்த பிறகான கேள்விகளுக்கோ, பதில் சொல்வதற்கு வீட்டில்...

உங்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிவிட்ட‍தா..? – குழந்தைபேறு கிடைக்க‍வில்லையா?

திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது. இன்னும் பெண் வயிற்றி ல் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவ லை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பி...

தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கு?

உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது. தாய்ப்பாலின்...

கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சிகள் செய்யலாமா?

மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன...

கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் சார்ந்த பிரச்சனைகள்!!!

பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர்...

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள். ஒவ்வொரு கணவரும், மனைவியும் அவர்களின்...

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது போன்ற பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்று யாருக்கும் தெரிவதில்லை. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக...

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி...

பிரசவ வலி பிரச்சனையாகிவிட்டது ஏன்?

பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். சுகப்பிரசவத்துக்கான...

கர்ப்பம் பற்றி யாரும் கூறாத விந்தையான சில தகவல்கள்!!!

நீங்கள் இதுவரை கர்ப்பமாகாத பெண்ணா? அல்லது தாயாக போகும் பெண் கடந்து செல்லும் பாதையைப் பற்றி விரிவாக புரிந்து கொள்ள விரும்பும் ஆணா நீங்கள்? அப்படியானால் கர்ப்பிணி பெண்களுக்கு நடக்கும் விந்தையான 10...