இடுப்பை ‘கணக்கு’ பண்ணுங்க சூப்பர் சைஸ் 00.7 இருக்கா?

ஆணோ, பெண்ணோ..தொட்டால் ஒடிந்து விழுகிற அளவுக்கு இருக்கிற ஒல்லிக்குச்சிகளை சிலருக்கு பிடிக்கும். காற்றடைத்த பை போல இருக்கு ம் குண் டூஸ் களை சிலருக்கு பிடிக்கும். சிலர் செவத்த’ ஆட்களை தேடுவார்கள். சிலர்...

மார்பகத்தின் வளர்ச்சியை இப்படியும் தூண்ட முடியுமா?

ஆண், பெண் என்ற பாலின வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக உள்ள புறத்தோற்றம் மார்பகங்கள் தான். அதில் பெண்ணின் மார்பகங்கள் தான் ஆணின் இச்சையைத் தூண்டக்கூடிய முதல் காமப்பொருளாகவும் விளங்குகிறது. அதனாலேயே தங்களுடைய மார்பகங்கள்...

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர்...

நான்கு கிலோ எடையை ஒரே வாரத்தில் குறைக்க உதவும் சூப்பர் டயட் பற்றி தெரியுமா..?

உடல் எடை குறைக்க பல முறைகள், பல டயட்டுகள் கடைப்பிடிக்க படுகிறது. சிலர் உணவு முறையாலும், சிலர் உடற்பயிற்சியாலும், சிலர் யோகா, மூச்சு பயிற்சி முறைகளை பின்பற்றி கூட உடல் எடை...

எந்தெந்த வயதில் உடல் எடை கூடும்?

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் திடீரென உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கு உடற்பயிற்சி இல்லாதது, சரிவிகித உணவு பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களாகும். குழந்தைப் பருவத்தில் அளவுக்கு...

மார்பகங்களின் அளவை வைத்தே அவர்களை எடை போட்டுவிடலாமா? அதெப்படி?..

பெண்களுடைய மார்பகம் என்பது குழந்தைக்குப் பாலூட்டுவது மற்றும் காம இச்சையைத் தூண்டும் ஒரு உறுப்பு மட்டுமே என்று எண்ணினால் அது தவறு. அதன் அளவைப் பொருத்து அவர்களுடைய குணங்களைச் சொல்ல முடியும் என்கின்றனர்...

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். புஜங்காசனம் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில்...

கட்டான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களுக்கு

ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட, உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற எண்­ணு­வார்கள். அத­னையே பெண்­களும் ஆண்­க­ளிடம் விரும்­பு­கி­றார்கள். அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்­க­ணக்கில் ஜிம்மில் நேரத்தை செல­வி­டு­கி­றார்கள். நல்ல உடல்­கட்டு வேண்டும் என்று...

இந்த எட்டு பழங்களும் உங்கள் உடல்எடையை வேகமாகக் குறைக்க உதவும்..

இயற்கை நமக்கு அளித்த கொடை தான் பழங்களும் காய்கறிகளும். அதையெல்லாம் விட்டுவிட்டு, நாகரிகம் என்ற பெயரிலும் நம்முடைய வசதிக்காக, பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் பிற துரித உணவுகளையும் சாப்பிட்டு, உடல்பருமனால் அவதிப்படுகிறோம். சில...

முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும்

அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய...