உங்கள் இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?
உடல் கட்டுப்பாடு:இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் குறைக்க வேண்டுமானால், அன்றாடம் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். டயட் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவி புரிந்தாலும், அத்துடன் உடலுக்கு உழைப்பு தரும் வகையிலான உடற்பயிற்சிகளை...
செக்ஸ் உணர்வை தூண்டும் மசாஜ் செய்வது எப்படி?
உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில்...
படுகையில் சிறப்பாக செயல்பட இந்த உடற்பயிற்சிகளை உடனே நிறுத்துங்கள்
உடல் கட்டுபாடு:படுக்கையறையில் சிறப்பாய் செயல்பட வேண்டுமென்று எந்த ஆணுக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அது பல ஆண்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் ஆண்களின் பல தீய...
பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்பட காரணம்
பெண்கள் மார்பகம்:வயது அதிகரிக்க அதிகரிக்க, பெண்களின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும், மார்பகங்களின் கட்டமைப்பும் மாறத் தொடங்கும். வயது அதிகரிக்கும்போது இயற்கையாகவே, உடலில் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக்...
குண்டு பெண்கள் செய்யவேண்டிய எளிய பயிற்சி முறைகள்
உடல் கட்டுப்பாடு:குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தோள்பட்டையைவிட அகலமான இடுப்பை பெற்றிருப்பார்கள். கீழ்வயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் கொழுப்பு சேரும். அவர்கள் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும், உணவுகட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் விரைவில் நல்ல பலனை...
மார்பகங்களை தினமும் மசாஜ் செய்வதால் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?
தற்போது நிறைய பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர்.
மேலும் சில பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று நினைத்து மனம் வருந்துகின்றனர்.
இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால்...
பெண்கள் வயிற்று பகுதி தட்டையான அழகை பெற டிப்ஸ்
உடல் கட்டுபாடு:வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உணவுகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுடன்...
Tamil XXX Tips நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இத செஞ்சாலே போதும்…
உடலை ஆரோக்கியமாகவும் எந்த நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ள தினமும் சில பயிற்சிகளை முறையாகப் பின்பற்றினாலே போதும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்துடைய உணவுகள், முறையான உடற்பயிற்சி ஆகிய சிறுசிறு விஷயங்களை...
பெண்களின் உடலில் சில இடங்களில் தொங்கும் தசையை குறைக்க டிப்ஸ்
நம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை.
சருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே...
பெண்களின் பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…
பெண்கள் உடல்கட்டுப்பாடு:பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். இது இயல்புதான். குழந்தைகள் பால் குடிப்பதால் நடக்கும் மாற்றம். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். இதற்கு...