ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

ஆண்கள் பலர் தங்களின் அழகைப் பராமரிக்க அதிக நேரம் செலவழிக்க மாட்டார்கள். ஏன் க்ரீம்கள், மாய்ஸ்சுரைசர்கள் என்று எதையும் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் இக்காலத்தில் அதிகப்படியான மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளால் கட்டாயம் ஒவ்வொருவரும்...

கழுத்தின் இளமை ரகசியம்,

பெண்களின் வயது முதிர்ச்சியை முதலில் வெளிக்காட்டும் பகுதி கழுத்துதான். அழகான சங்கு கழுத்து பெறுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சில டிப்ஸ்களை கவனமாகப் பின்பற்றி வந்தாலே போதும். முகத்திற்கு மட்டுமே பேஷியல் செய்து...

புருவ அழகுக்கு எளிய குறிப்புகள்

வெந்தயம் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவி விட வேண்டும். வேண்டுமென்றால் இதனுடன் சிறிது பாதாம் எண்ணெயையும் சேர்த்து செய்யலாம். இதனால்...

முகத்தை பொலிவடையச்செய்யும் தக்காளி பேஷியல் ஸ்கரப்

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனவா? கவலை படாதீங்க.. உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்தத் தக்காளி பேஸ்ட். உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1...

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்!!!

ஷாம்பு வாங்கும் போது நாம் அந்த ஷாம்பு அழகான, கருப்பான மற்றும் பட்டுப்போன்ற முடியை பெற உதவுமா என்று யோசிப்போமே தவிர, அதனால் ஸ்கால்ப் மற்றும் முடிக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்று...

என்றென்றும் அழகு தேவதையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

பெண்கள் அனைவருக்குமே தாங்கள் அழகாய் ஜொலிக்க வேண்டும் என்று தான் ஆசை. அதற்காக எத்தனையோ செயற்கை முறைகளை பின்பற்றி இருப்பர், ஆனால் அன்றாடம் நம் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளின் மூலம் மிக...

உங்கள் அழகை மேலும் மெருகூட்டும் அழகுக் குறிப்புகள்

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள்...

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும். இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை. * ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில்...

பளபளப்பான முகம் வேண்டுமா?

இன்றைய காலத்தில் பெண்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள கெமிக்கல்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். முகத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், வீட்டில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இணை எதுவும்...

அழகு குறிப்புகள்:மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில்...