இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது உண்டாகும் கருமையை போக்க

அழகு குறிப்பு:சிலருக்கு நடக்கும் அவர்களின் இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக அந்த கருமை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு சிற்சில வியாதிகளின் அறிகுறிகளாகவும் இருக்க‍வும் வாய்ப்பு உண்டு. ஆகவே மருத்துவரிடம்...

ஆண்கள், பெண்களுக்கு தலை வழுக்கை – மீண்டும் முடி வளர என்ன செய்யலாம்? hair care tips

hair care tipsநம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள்...

ஆண்களின் முகம் பளபளக்க இந்த தகவல்

ஆண்களின் அழகு:ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு புறத்திலும் சிறு கொழுப்புக் கோளங்கள் இருக்கின்றன. இந்தக் கோளங்களிலிருந்து பிசுபிசுப்புள்ள திரவக்கசிவு மயிர்க்கால்களின் வழியாக தோலின் மேல்...

ஆண்களே உங்கள் தாடி வளரவில்லையா கவலையை விடுங்கள்

ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். இதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால்...

பெண்களின் முகத்தில் உள்ள பருக்களை போக்க இலகுவான முறை

பெண்கள் அழகு:முகத்தில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு எவ்வளவு கீரிம்கள் பயன்படுத்தினாலும் சிலருக்கு பலன் கொடுப்பதில்லை. அவ்வாறானவர்கள் இலகுவாக வீட்டில் இருந்தே சரி செய்துவிடலாம். முறை – 1 தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் முல்தானிமெட்டி பால் செய் முறை வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து முல்தானிமெட்டி...

பெண்களே உங்கள் முகம் கருமையாக இருக்கிறதா? தீர்வு இதோ

நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்துவிடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை,...

பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்

பெண்கள் அழகு:உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றியும், கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம். * பலவீனமான முடிக்கு, முடி...

பெண்கள் அழகன மினு மினுப்பை தரும் குறிப்புகள்

பெண்கள் அழகு குறிப்பு:சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி,...

பெண்களின் முகப்பருக்களை போக்க இலகுவான வழிமுறைகள்

பெண்கள் அழகு:முகப்பருக்கள் வந்து விட்டது என்றாலேயே பெண்கள் முகம் சுழித்து விடுவார்கள். இது முகத்தின் சருமத்தை பாதிப்பது மட்டுமல்லாது முகத்தின் அழகுக்கும் பங்கம் விளைவித்து விடும். இந்த முகப்பருக்கள் வர பல காரணங்கள் உள்ளன....

பெண்கள் சருமத்தைக் வெள்ளையாக மற்ற உதவும் பொருட்கள்

பெண்கள் அழகு குறிப்பு:அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இப்போது எந்த பொருட்கள் சருமத்தின் அழகை பாதுகாக்கும் என்பதை...

உறவு-காதல்