பெண்களுக்கு அக்குள் பகுதியில் அதிக வியர்வை காரணம் என்ன? டிப்ஸ்

அழகு குறிப்பு:அக்குள் பகுதியில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. உடைகளில் வழிந்து, எப்போதும் அந்தப் பகுதி ஈரமாகவே இருக்கிறது. சில நேரங்களில் வியர்வை வாடையும் வருகிறது. புடவை, ஜாக்கெட் அணிகிற போது மிகவும் தர்மசங்கடமாக...

கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகள்…

ஆண்கள் அழகு:வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. அழகு பராமரிப்பு பெண்களுக்கு மட்டும் என்று வரையறுத்தவர் யாருமில்லை. அழகுணர்ச்சி என்பது அனைவருக்குமே இருக்கக்கூடியது. ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக...

உங்கள் முகம் ரோஜாபோல் அழகாக இருக்க குறிப்பு

பெண்கள் முக அழகு:உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக...

ஒரே இரவில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற்றலாம் டிப்ஸ்

பெண்கள் அழகு குறிப்புகள்:மிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற...

பெண்களுக்கு முகப்பரு ஏன் உண்டாகிறது? காரணம் இதுதான்?

பெண்கள் அழகு:தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது பதின்ம வயதில் வாலிப...

ஆண்களே நீங்கள் அழகான ஹீரோ மாதிரி ஜொலிக்க அழகு டிப்ஸ்

ஆண்கள் அழகு குறிப்பு:வசிகர தோற்றம் வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அழகுக் குறிப்புகளை பார்க்கலாம். கவர்ச்சியாக தோற்றமளிக்க ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள் அழகுணர்ச்சி என்பது...

பெண்களின் தொடை உரசுவதால் உண்டாகும் கருமையை போக்க

பெண்கள் அழகு:தொடைகளின் உராய்வு, இறுக்கமான உடைகளை அணிவது, திடீர் ஹார்மோன் மாற்றங்கள் இது போன்ற பல காரணங்களினால் தொடைப்பகுதியில் உள்ள சருமம் கருப்பாக மாறிவிடுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொடையில்...

ஆண்களின் முகம் அழகு பெற இலகுவான வழிமுறை

ஆண்கள் அழகு:பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் பளபளப்பாகவும் மாறும். அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகு கூடும். தினமும்...

பெண்கள் உங்கள் முடி வலிமைக்கும் அடர்த்திக்கும் ஒரு டிப்ஸ்

அழகு குறிப்பு:கோடை என்றாலும், குளிர் என்றாலும், மழை என்றாலும் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வது. இதற்கு காரணம் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதும், அதிகம் வியர்வை வெளியேறுவதும் தான். கோடையில் மயிர்க்கால்கள்...

இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது உண்டாகும் கருமையை போக்க

அழகு குறிப்பு:சிலருக்கு நடக்கும் அவர்களின் இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக அந்த கருமை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு சிற்சில வியாதிகளின் அறிகுறிகளாகவும் இருக்க‍வும் வாய்ப்பு உண்டு. ஆகவே மருத்துவரிடம்...

உறவு-காதல்