Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முகத்தில் உள்ள பருக்களை போக்க இலகுவான முறை

பெண்களின் முகத்தில் உள்ள பருக்களை போக்க இலகுவான முறை

117

பெண்கள் அழகு:முகத்தில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு எவ்வளவு கீரிம்கள் பயன்படுத்தினாலும் சிலருக்கு பலன் கொடுப்பதில்லை.

அவ்வாறானவர்கள் இலகுவாக வீட்டில் இருந்தே சரி செய்துவிடலாம்.

முறை – 1 தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய்
முல்தானிமெட்டி
பால்

செய் முறை

வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து முல்தானிமெட்டி மற்றும் பாலுடன் கலந்துது முகத்தில் பூச வேண்டும். முகத்தில் அவ்வாறு பூசி பிறகு கழுவி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வெயிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

முறை – 2 தேவையான பொருட்கள்

தர்பூசணி
பயத்தம் மாவு

செய் முறை

தர்பூசணி பழத்தில் உள்ள சாற்றினை எடுத்து பயத்தம் மாவு கலந்து கொள்ளவேண்டும். அவ்வாறு கலந்து கொண்ட பேஸ்டினை முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

Related image

இலகுவாக முறைகள்

* ஸ்டிராபரி பழத்தை மெல்லியதாக வெட்டி எடுத்து கொள்ளவும். வெட்டியதை கண்கள் மேலும் வைத்து கொண்டால் போதும்.

* குளிர்ந்த பாலில் காட்டனை நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.

* காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களை துடைக்க வேண்டும்.

* சோம்பை ஒரு டீஸ்பூனை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* பப்பாளிப்பழ சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும்

இவ்வாறு செய்தால் முகத்தில் கருமை நீங்கி முகம் பிரகாசமாக காட்சி கொடுக்கும்.