Home ஜல்சா மனைவி வாடகைக்கு கிடைக்கும் அதிர்ச்சி விளம்பரம் எங்கே தெரியுமா?

மனைவி வாடகைக்கு கிடைக்கும் அதிர்ச்சி விளம்பரம் எங்கே தெரியுமா?

212

ஜல்சா செய்திகள்:தற்போது நாளிதழ்கள், சமூகவலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.

வியட்நாமில் மனைவி வாடகைக்கு என்ற விளம்பரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விளம்பரத்தில் வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பல நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தெரிவு செய்யும் பெண் கற்புள்ளவள் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
தெரிவு செய்யும் பெண் 90 நாட்களுக்குள் தங்களது இல்லத்திற்கு வந்து சேறும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.

வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது அதிக பணம் எதுவும் வசூலிக்கப்படாது.
குறித்த பெண் ஒரு வருடத்திற்குள் வெளியே சென்றுவிட்டாள் அவருக்கு பதிலாக மற்றொரு பெண் இனாமாக கொடுக்கப்படும்.

Previous articleமலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு? டாக்டர் முழு தகவல்
Next articleமனைவியை மயக்க மந்திரங்கள் கணவர்களுக்கு மட்டும்