Home ஜல்சா இணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்

இணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்

219

ஜல்சா செய்திகள்:கவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.

குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும், தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Previous articleசிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்!
Next articleஉங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி? ஏன் செய்யவேண்டும்