அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம்....

எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? உங்கள் கேள்விகளுக்கான பதில் !

இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் நோய் எது என்று கேட்டால் அது எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் எயிட்ஸ் நோய் ஆகும். அதுவும் மனிதர்களின் வீக் பாயின்ட் எதுவோ அதனைப் பார்த்து அங்கே அடிக்கிறது...

இதற்கு ஆண், பெண், வயது வித்தியாசம் கிடையாது!

என் வயது 35. எனக்கு ஒன்பதுவயதில், ஒருபையனும், ஆறு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் டி. எம்.இ., படித்துள்ளேன். ஒ ரு தனியார் நிறுவனத்தில், பணிபுரிகிறேன். என்னை விட, ஒரு...

பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?.

செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள் தமிழ் செய்திகள் தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக...

ஆண்களுக்கான ஆண்குறி பற்றிய கேள்வி பதில்?

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? - பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி...

எனக்கு உடனே விந்து வெளியேறுவதற்கு என்ன செய்யலாம்???

கேள்வி : *டாக்டர், எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் எனக்கு இரண்டு நிமிடத்தில் விந்து வெளியேறி விடுகிறது. இதனால் பயமாக இருக்கிறது. கல்யாணத்தை நிறுத்தி விடலாமா அல்லது ஊரை...

சுய இன்பம் காண்பதால் தாம்பத்திய வாழ்வு பாதிக்குமா?

சுய இன்பம் காண்பதால் தாம்பத்திய வாழ்வு பாதிக்குமா? பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தையும் கொடுக்கும் விடயம் இந்த சுயஇன்பம் காண்பது தான். இவ்விடயம் தொடர்பில் பெரிதும் மனரீதியாக பதிப்பும் அடைந்துள்ளனர். அவ்வானவர்களுக்கு...

ப‌ணம் இல்லாதவனை பொண்டாட்டியே நேசிக்கமாட்டாள் எனும்போது…ஒரு கேள்வி

என் வயது, 38; என் கணவரின் வயது, 50. எங்களுக்கு திருமணமா கி, 20 ஆண்டுகள் ஆகிறது. இரண் டு பெண் பிள்ளைகள் உள்ளனர்; பெரிய பெண், கல்லூரியில் இரண் டாம் ஆண்டும்,...

முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்?

முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு… # ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளு டைய...

உடலுறவில் எத்த‍னை வகையான‌ இன்பங்கள் உள்ள‍ன ? தெரிந்து கொள்ளுங்கள்

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி? செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத்...