Home ஜல்சா செக்ஸ் பொம்மை – விணையோடு விளையாடும் மனித இனம்

செக்ஸ் பொம்மை – விணையோடு விளையாடும் மனித இனம்

88

எவல்யூஷன்! சில சமயங் களில் முன்னேற்ற மாகவும், சில சமயங் களில் பின்னடை வாகவும் அமை கிறது இந்த எவல்யூஷன்.

நினைத்து பாருங் களேன் மனிதர்கள் எவல்யூஷன் ஆகாமல் இருந்தி ருந்தால் ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்தி ருக்காது, உலகின் பல அழகிய தீவுகள் அழிந்தி ருக்காது,

வட, தென் துரு வங்கள், கிரீன்லாந்து பகுதியில் இருந்து க்ளேசியர் எனும் பனி பாறைகள் உருகி யிருக்காது.

பச்சைப் பசேல் என உலகம் தினம், தினம் புத்து ணர்ச்சி யுடன் தனது தாயு மானவ னான சூரியனை சுற்றி, சுற்றி வந்துக் கொண்டி ருந்திரு க்கும்.

உலகில் எத்தனையோ அழிவுகள் ஏற் பட்டிருக் கின்றன. அவற்றின் போது அந்தந்த உயிரி னங்கள் தான் அழிந் தனவே தவிர,

உலகிற்கோ, உலகின் இயற்கை வளங் களுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விட வில்லை.

ஆனால், மனிதனின் எவல்யூஷன் ஒன்று ஒருசில நூற்றா ண்டுகளில் ஒட்டு மொத்த உலகையும் அக்குவேறு, ஆணி வேராக புரட்டிப் போட்டு விட்டது.

செக்ஸ் டாய்ஸ் டூ செக்ஸ் டால்ஸ் என்ற இந்த எவல்யூஷன் மனித உறவு களில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது தெரியுமா?

செக்ஸ் டாய் எவல்யூஷன்!

சுய இன்பம் காணுதல், சுயமாக இன்பம் காணுதல் போன்ற செயல் களில் கூடுதல்
இன்பம் அடைய இந்த செக்ஸ் கருவிகள் தயாரிக்கப் பட்டன.

ஆண்குறி, பெண்குறி,
வைப் ரேட்டர்கள் என இருந்த இந்த செக்ஸ் கருவிகள், எவல்யூ ஷனாகி ஆண் செக்ஸ்
பொம்மை, பெண் செக்ஸ் பொம்மை என்ற உரு மாறியிருக் கிறது.

கொரியன், ஜப்பான்…

கொரியன், ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடு களில் இந்த செக்ஸ் பொம்மை
உற்பத்தி ஏகபோக மாக நடந்து வரு கிறது.

இதை வாங்க லைனில் நிற்கி றார்கள்.
இந்தியா வில் இது தடை செய்யப் பட்ட பொருளாக இருக்கிறது.

முக்கிய மாக கொரியா
மற்றும் ஜப்பான் நாடுகளில் செக்ஸ் பொம்மை களின் பயன்பாடு அதிக மாக
இருக்கிறது.

எதுக்கு?

இந்த செக்ஸ் பொம்மை களின் வருகை பாலியல் தொழில் மற்றும் பால் வினை நோய்
தொற்று அபாயம் போன்ற வற்றை அழிக்க உதவும் என்று தான் கூறப் பட்டது.

ஆனால்,
யாரும் எதிர் பார்க்காத வண்ணம், இந்த செக்ஸ் பொம்மைகள் மூலம் மனித இனத்தின்
உறவு சங்கிலி அறுபடும் நிலை உருவாக துவங்கி யுள்ளது.

திருமணம்!

உலக மக்களில் ஆண், பெண் இரு பாலரும் செக்ஸ் பொம்மை களை திருமணம் செய்துக்
கொள்ள துவங்கி யுள்ளனர்.

இதனால் உறவில் செக்ஸ் மட்டுமே பிரதான மாகவும், தனது
துணை தன் பேச்சை கேட்கும்

ஒரு அடிமை யாக மட்டும் இருந்தால் போது மென்ற
கருத்து நிலை அதிகரிக்க துவங்கி யுள்ளது.

விவாகரத்து!

துணை பிரிந் தாலோ, சண்டை, விவா கரத்து ஏற்பட் டாலோ அதற்கான தீர்வை தேடாமல்,
செக்ஸ் பொம்மை தீர்வு காணும் பொருளாக மாறி வருகிறது.

முக்கிய மாக ஜப்பானி யர்கள் மத்தியில் துணை மீது ஏற்படும் கோபத் திற்கு தீர்வு
செக்ஸ் பொம்மைகள் தான் என்ற நிலை அதிக ரித்து வருகிறது.

இச்சை மட்டும்!

திருமணம் ஆனவர்கள் ஒருபுறம் இப்படி இருக்க, திருமண மாகாதவ ர்கள் தங்கள் இச்சை
பசிக்கு சரியான தீர்வாக செக்ஸ் பொம்மை களை காண்கி றார்கள்.

மேலும், தாங்கள்
விரும்பும் படி செக்ஸ் வைத்துக் கொள்ள இயலா தவர்கள் செக்ஸ் பொம்மை களை கொண்டு
ஆசை களை தீர்த்துக் கொள் கிறார்கள்.

இதனால் மிகுதி யாக பாதிக்கப் படுவது ஒரு
நபரின் மன நலமும், மக்களின் உறவு சங்கிலி இணைப்பும் தான்.

உறவுகள் என்னாகும்?

ஒரு தலை முறையில் இந்த செக்ஸ் பொம்மை தாக்கம் ஏற்படுத் தினாலே உறவு சங்கிலி
அறுந்து விடும்.

அப்பா – அம்மா என்ற கரு தான் ஒரு குடும்பத்தை உருவாக்கி
அதன் பால் உறவு சங்கிலி உருவாக காரண மாக இருக்கிறது.

இந்த செக்ஸ்
பொம்மை களின் தாக்கம் இந்த அப்பா – அம்மா உறவையே சீர் குலைத்து விடுகிறது.

மனிதனின் எவல் யூஷனில் அணு ஆயுத கண்டு பிடிப்பிற்கு பிறகு மிகவும் மோச மான
கண்டு பிடிப்பு இந்த செக்ஸ் பொம்மைகள்.