இடைவெளி எதற்கு?

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவுநெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒருகட்டத்திற்குப் பின்காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். •...

காதல் திருமணத்தின் நன்மைகள்..!

வாழ்க்கைத்துணை என்பது இறுதி வரை நம்முடன் வரப்போகும் ஒரு உறவு. நம் துணை எப்படி இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நன்மை தரக்கூடியதுதான். ஆனால் காதல் திருமணத்தில்...

பாய் ஃப்ரெண்டா? பெண்களே உஷார்..!

இளம் வயதுப் பெண்கள் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர் அல்லாத ஒரு உறவை தேடுகின்றனர். சிறந்த நட்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனச்சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் பாய் ஃப்ரெண்ட்...

கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரக்காரணங்கள்

திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள். அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். • வீட்டில் கணவன் மனைவிக்குள்...

பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம்காட்டுவார்கள். ஆனா ல் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில் லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களு க்கு உதவும்...

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் உள்ளது * இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள். * நீங்கள் வாழப்போகும்...

பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்!

காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சரி, காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? ஒரு பெண்ணை காதல்...

காதலுடன் காதல் செய்வோம்!

புதுவருடம் பிறந்த உடனே பெரும்பாலோனோர் முக்கியமான சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வார்கள். பொய் சொல்லக்கூடாது, யாரையும் திட்டக்கூடாது இப்படி இன்னபிற தீர்மானங்களை எடுப்பார்கள். மற்ற விசயத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இருக்கட்டும் தம்பதியரிடையே காதலை அதிகரிக்க...

உங்கள் மனைவி உங்கள் மீது கோபப்படக் காரணம் என்ன?

திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன்...

ஒருவருக்கு ஒருவர் எப்பொழுதும் துணையாக இருக்கனும்..!!

காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் தாண்டி பல அருமையான விஷயங்களும்...