காதலிக்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்!

ஒரு புதிய உறவு என்றால் அதில் இனிமையான பல தருணங்களும் பேரின்பங்களும் இருக்கும். அனைத்தும் நல்ல விதமாக செல்ல வேண்டுமானால், தனியாக வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த பல செயல்பாடுகளை...

திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவுகொள்வது ம்,...

பெண்களின் மனதில் இடம்பிடிக்க‍ ஆண்களுக்கு சில யோசனைகள்

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்க ளின் வாடிக்கை....

பெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள .

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் காதலன் அல்லது கணவ னை பற்றி அதிகமாக தெ ரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந் து கொள்ளும்போதுதா ன் அந்த உறவில் அவர் களின் நிலை...

உங்கள் ”திருமண”வாழ்கையை ரசித்து,ருசித்து வாழ – டிப்ஸ்

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச்...

பெண்களை காதலில் விழவைக்க ஆண்கள் சொல்லும் பொய்கள்!

உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். சரி இப்போது காதலர்கள் இப்போது காதலியை ஏமாற்ற என்னென்ன...

கால்கள் வலுவடைவதற்கான எளிய‌ பயிற்சி

சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் கால் தொடையில் அதிகளவு சதை இருக்கும். இப்படிப்பட்டவர் கள் கீழே தரப்பட்டுள்ள இந்த எளிய உடற் பயிற்சியை தினமும் வீட்டில் 20 நிமிடம் செய்து வந்தால்...

பெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும் ?

சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச் சிந்தாத மனைவிகளைப்...

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு...

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!

ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, ‘என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை’ என்பது...