Home உறவு-காதல் பெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள .

பெண்களே! உங்கள் கணவன் / காதலனை சுலபமாக புரிந்து கொள்ள .

17

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் காதலன் அல்லது கணவ னை பற்றி அதிகமாக தெ ரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந் து கொள்ளும்போதுதா ன் அந்த உறவில் அவர் களின் நிலை என்னவெ ன்று அவர்களுக்கு புரியு ம். அல்லது அந்த உறவி ல் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ளமுடியும். உங்கள் கணவன் அல் லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்க
ள் நினைக்கலாம்.
ஆனால் நீங்கள் நினை க்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவ ரைபற்றி ஆழமாக தெ ரிந்து கொள்ள நீங்கள் முற்படும்போது அத னை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவா க ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுல பத்தில் திறப்பதில்லை . அவர்க ளுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அத னால் அவர்களை பற்றி தெரிந் துகொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும்.
அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தக வல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமா க பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையா ன ஆச்சரியங்கள் வெளிப்படுவ தை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவ ரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக் கும்.
உங்கள் துணியை புரிந்து கொள்வது என்பது தொடர்ச்சியா க நடைபெறும் ஒரு செயலாகும். அவருடன் உறவில் இருக் கும் காலம் வரை அது நீடித்துக் கொண்டே இருக்கும். அவருட ன் வாழத் தொடங்கி பல வருட ம் ஆகியிருந்தாலும்கூட அவ ரை பற்றி தெரியாத விஷயங்க ள் சில இருக்கத்தான் செ ய்யும். அவர் ரகசியமாக மூட நம்பிக் கையை கடைப்பிடிப்பவராக இருக்கலாம், தனிமையை விரு ம்பலாம், சோதனையான கடந் த காலத்தை கொண்டிருக்க லாம், செல்லப்பிரா ணிகள் என்றால் எரிச்சல் அடையலாம் என உதாரணகளை அடுக்கிகொண்டே போகலாம். பல நேர ங்களில் கொடுத்தல் வாங்கல் அடிப்படையிலேயே உங் கள் உறவு நகரும். அவரிடம் இருந் து சில விஷயங்க ளை தெரிந் து கொள்ள உங்கள் வாழ்வில் உள்ள ரகசியங்களை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியி ருக்கும்.
மெதுவாக ஆரம்பியுங்கள்
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவ ரை பற்றி நீங்கள் தெரிந்து கொள் வதை பொறுத்துத்தான் அவர் உங் கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர் மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந் து கொள்வதை நீங்கள் துரிதப்ப டுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரண மாக அமையலாம்.
கேள்விகள்
உங்கள் காதலன் உங்க ளிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட் டால் அவரை பற்றி அ திகமாக தெரிந்து கொ ள்ள ஆரம்பியுங்கள். அ வர் கூறும் பதிலில் இரு ந்து அடுத்தகேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்துகொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையா ட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என் பதை கேளுங்கள். அதற்கு வரும் பதி லில் இருந்து அப்படியே அடுத்த கே ள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழி யைபின்பற்றி அவரைபற்றி அதிகமா க தெரிந்துகொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.
கொடுத்து வாங்கல்
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவு க்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவ ரை கேள்விக்கனலால் துளைத் து எடுப்பதற்கு பதிலாக அவர் கூ றுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வர் பேசும் போது மற்றவர் கவ னித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும்.
அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய ந ண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என் றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உ ங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக் கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக்கூடும். அதனால் அவர் களிடம் இருந்து கூட பல விஷ யங்கள் உங்களுக்கு தெரிய வ ரும்.
அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அவரின் வேலையை பற்றியும் வே லையில் அவரின் மனக் கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன் னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங் கலாம், அன்றைய பொழுதில் அவ ரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல் லாம் பேசலாம். அலுவலக பார்ட்டி கள் அ ல்லது அலுவலக சந்திப்புக ளில் அவருடன் வேலை செய்பவர் களிடமும் பேசும் சந்தர் ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றாக காதுகொடுத்து கேட்பவராக இரு க்க வேண்டும்

அவரைபற்றி தெரிந்து கொள்ள இதைவிட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும்போதோ அல்லது த ன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்கா மல் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏ ற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கே ளுங்கள்.