Home ஆரோக்கியம் ஆண்களின் காட்டில் உறவு பாதிப்படையா காரணம்

ஆண்களின் காட்டில் உறவு பாதிப்படையா காரணம்

80

90 சதவீத ஆண்களுக்கு மன ரீதியிலான காரணங்கள் தான் அவர்களை முழுமையாக செக்ஸில் ஈடுபட விடாமல் செய்கிறது.

பதட்டம், தனக்கு போதிய சக்தி இருக்கிறதா என்று எழும் சந்தேகங்களினால் அவர்களால் உச்சத்தை எட்ட முடிவதில்லை.

சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நபர்களும் இந்த பிரச்னையை சந்திக்கின்றனர்.

மருந்து, போதை, புகைப்பிடித்தல், ஹார்மோன் பிரச்னை, தண்டுவட பிரச்னை ஆகியவையும் ஆண்களை சரியாக இயங்கவிடாமல் செய்கிறது.

இதற்கான தீர்வுகள் என்றால் சிறந்த மருத்துவர்களிடம் உடல் ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

செக்ஸ் தெரபிஸ்ட் எனப்படும் வல்லுநர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். போலி மருத்துவர்கள் பலர் உள்ளதால் நன்கு அறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Previous articleஐடி பணியில் உள்ள ஆண்களின் ஆணுறுப்பு பாதிப்படையும்
Next articleபெண்ணை அந்தரங்க கட்டிலில் இன்பம் தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?