பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை

0
ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண் ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனி மலர் எனப்படும்...

விலை மாதர் உடல் உறவால் வரும் நோய்கள்?

0
விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர். 20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல்...

Genital Chlamydia Infection,இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் கிளாமிடியா நோய்த்தொற்று

கிளமீடியா டிராக்கோமாட்டிஸ் (C.trachomatis) என்பது பாலியல் தொடர்பால் பரவக்கூடிய ஒரு பொதுவான பாக்டீரிய நோய்த்தொற்றாகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் பாதிக்கலாம். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின்...

பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான‌ காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்!

டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண் கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோ னாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவ து இந்த ஹார்மோன்தான். பெண்க ளை காட்டிலும் இது ஆண்களுக்கு தான்...

பாதுகாப்பான உறவு செக்ஸ் சக்தியை அதிகரிக்கும்

0
பாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை...

அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்

ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன் காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான...

சுய இன்பம் ஆபத்தா?

0
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்...

செக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து!

0
செக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து எண்ணம் ஆகும் விருப்பமின்மை ஆணுறுப்பு எழுச்சியின்மை வெட்டைச் சூட்டினால் உடல் உறவில் ஈடுபடும் முன்னரே விந்துமுந்துதல்,...

இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்!

0
இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொ ற்றிக் கொள்கின்றன. இ வற்றில் மூன்று வகை உ ண்டு. முதிர் பேன் (Adult ) இளம் பேன் (nymph) ம ற்றும்...

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ இயற்கை மருத்துவம்

0
மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1 டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். *...

உறவு-காதல்