Home பாலியல் பெண்களுக்கு உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

பெண்களுக்கு உச்சக்கட்டம் எப்படி ஏற்படுகிறது?

30

Capture20-300x193புணர்புழையின் முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறையோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங் கோடு கருப்பையும் சுருங்கி விரியு ம். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவ தை உணரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளி யோடு புணர்புழையில் வெளிப்ப டும். மூன்று முதல் 10 வினாடிக்கு ள் துடிப்புகள் வெளியாகும்போது பிற்ப குதி துடிப்பில் வேகம் குறை யும். ஆர்வம் உள்ள பெண்களுள் சில ருக்கு 25 துடிப்புகள் 42 வினாடி கள் வரை நீடித்து இருக்கும். ஆண் உச்சநிலையில் விந்தை வெளி யேற்றும் நேர அளவே புணர் புழை யின் துடிப்பும் இருக்கி றது.

இதன் பிரதிபலிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பரவிப் படர்ந்து வெவ் வேறு குறிகளுடன் பிரதிபலிக்கிறது. முதுகை வளை த்து பிறப்புறுப்பை ஆணுறுப் போடு இணைப்பர். கை, கால்களை நீட்டி விரிக்கும்போது, முகம், கழுத்து, தோள் சதைகள் விரைத்து, முகம் விகாரமாகி உப்பி, கண் செருகி வலிக்குள்ளானது போல நினைவிழந்த நிலையடைந்து பெரு மூச்சு விடும் போது ஆனந் தப் பரவச நிலையில் இருப்பர். மார்பும், அடி வயிற்று சதை களும் விரைப்பு அடைவ தைக் காணலாம். வியர்வை வெளி யாகி தோல் பகுதி ஈரமடையும். அபூர்வ மாக சிலர் காக்கை வலிப்பு வந்தவர் போன்றும், ஓல மிட்டும், கடித்துப் பிராண்டியும், திட்டியும் உச்ச நிலையில் விசித்திரமாக இருப்பர்.

பெண் உச்சநிலை இன்பத்தை அனுப விக்கிறார் என்பது இளமைக் கால சூழ் நிலை, வளர்ப் பு முறைகளால் நிர்ணயமா வது என ஆய் வில் தெரிய வந்துள்ளது. புது மனைவி உச்சநிலையில் இன்பம் அடைய முயன்று பழகவேண்டியது அவசியமாகும். இதற்கு பல வாரங்க ள், மாதங்கள் கூட ஆகலாம். மாறி வரும் சூழ்நிலையில் ஒரு சில பெண்கள் முதலிரவிலேயே கூட உச்ச நிலை இன்பத்தை அடைந்து விடுகின்றனர்.