கன்னித் திரை இரகசியங்கள் விஞ்ஞான விளக்கத்துடன்!

கன்னித் தன்மை, கற்பு… இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பழங்காலத்தில் அர்த்தமே வேறு. காலப் போக்கில்தான் ஒவ்வொரு சமூகமும் இந்த வார்த்தைகளுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கி றது. எந்த...

உங்கள் விதைப்பையில் அடிக்கடி மெல்லிய வலி ஏற்படுகிறதா..??? காரணமும்.. தீர்வும்.

பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான...

அந்தப்புர அறையில் ஆண்கள் செய்யும் சிறு தவறுகள்.

பொதுவாகவே நம் நாட்டவர்கள் உலக அளவில் அந்த விஷயத்தில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள். ஆண்கள் உடலுறவில் மூழ்கித் திளைத்து முத்தெடுக்க நினைப்பவர்கள். அந்த முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய...

செக்ஸ் என்றால் என்ன செக்ஸ் ஒருவித அனுபவம் தான்.

செக்ஸ் என்றால் என்ன செக்ஸ் ஒருவித அனுபவம் தான். அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும்வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து...

செக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தையோ, கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையோ அல்ல!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலு க்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி யை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகை யாகாது. பாலுறவு அல்லது செக்ஸ்...

ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?

டாக்டர், நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு பெண்களை பார்த்து ஆசை வரவில்லை. மாறாக, ஆண்களை தான் பிடித்திருக்கிறது. ஏன் இந்த ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸ்) ஆசை எனக்கு வருகிறது? -நவீன், மற்றும் பல...

செக்ஸ் திருப்தி அடைய சில யோசனைகள்…!!

செக்ஸில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இன்பம் மட்டுமே முதல் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசித்துப் பார்க்க வேண்டும்....

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது!

தாம்பத்ய உறவின் மூலம் ஏற்படும் ஆர்கஸம் பெண்களுக்குஅதிக சக்தியை கொடுக்கிறதாம். இதன் மூலம் அவர்கள் வேலையில் சிறப்பான கவனம் செலுத்துவதோடுஆரோக்கியமாகவும் திகழ்கின்றனர் என்றுமனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். சக்தி அதிகரிக்குமாம்: தாம்பத்ய உறவின் மூலம் ஆண்களுக்கு...

சுயஇன்பம் தாம்பத்திய வாழ்வை கேள்விக் குறியாக்குமn?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும்...

மாதவிடாய் காலத்தில் மனைவியோடு உடலுறவில் ஈடுபட்டால் . .

நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான். ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின்...