ஆரோக்கியமான சுய இன்பம் (Mastrubation) காண்பதால் விளையும் நன்மைகள்!!

நாம் அனைவரும் நிறைந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பு வோம். அதற்கு நிறைய பிளான் எல் லாம் பண்ணுவோம். அனால் இந்த அவசர உலகத்தில் உடற்பயிற்சி செய் ய யாருக்கு நேரம் இரூக்கிறது....

என்ன பிரச்சினை உங்களுக்குள்?

இல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வரு வது...

விந்தணுக்கள் தானாக வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும்,...

உங்களுக்கு திருமணத்திற்கு முன்பு செக்ஸ் தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள்

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் என்ற கோட்பாடு என்பது வரைமுறையற்ற செக்ஸ் உறவுகளுக்கு வழி வகுத்து விடும் என்று அஞ்சப்பட்டாலும் அது தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. 1. ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட 15...

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன்...

ஆபாச படம் பார்த்தல் ஏன் விந்து வெளியேறுகிறது ?

சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்லசாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள்...

சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சில எளிய வழிகள்

சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக் கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சில எளிய வழிகள் மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன் களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவ தால், அது உடல் நலத்திற்கு...

உடலுறவை பெண்கள் தவிர்ப்பதற்கான காரணங்களும் சூழ்நிலைகளும்!

வயிற்றுக்கு சுகமான, நாக்குக்கு ருசியான சாப்பாட்டை சாப் பிட்டு விட்டு, மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் படுக்கைய றைக்குள் நுழைந்து… அட்ட காசமான முன் விளையா ட்டுக்குப் பிறகு, இனிப்பான அனுபவத்துக்கு தயாராகும் நிலையில்…. கணவனுக்கு...

வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள்..!

இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை...

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பெண்களின் சுயஇன்பம்

மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில்உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது...