Home ஜல்சா கட்டிலில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சாதனை படைத்த நபர்

கட்டிலில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சாதனை படைத்த நபர்

205

ஜல்சா செய்திகள்:57 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்தவர் உலக சாதனை படைத்துள்ளார்.

செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வினோதமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் யார் ஒருவர் 24 மணி நேரத்தில் அதிக பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்படும். ஆனால், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அதில், சக்தியூட்டும் மருந்துகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக இயற்கையான மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு போட்டியாளரும் 5 மில்லி லிட்டருக்கும் குறைவான விந்தணுவை மட்டும் வெளியேற்ற வேண்டும். அதில், ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் அதன் அளவு அளவிடப்படும் என்றும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது ஒருவர் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, தனக்கு ஒதுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆனால், இவரது பெயர் மட்டும் வெளியிடப்படவில்லை. இந்த உலக சாதனை குறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த வாலிபர் கூறுகையில்,

நான் எப்போதும் செக்ஸ்க்கு அடிமை. எப்படி ஒரு விளையாட்டு வீரர் மராத்தான் போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வாரோ அதே போன்று தான் நானும் தினமும் ஒவ்வொரு பெண்ணுடனும் உடலுறவு கொண்டு என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். இப்படி 29 பெண்களுடன் உறவு கொண்ட பின் நேரடியாக 57 பெண்களுடன் உடலுறவு கொண்டு இந்த புதிய சாதனையை படைத்துள்ளேன். இந்த போட்டிக்காக உடற்பயிற்சி நிபுணர் எனக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஒருவர் 1983ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.