Home இரகசியகேள்வி-பதில் பெண்களின் அடக்கமுடியாத உறவு பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்

பெண்களின் அடக்கமுடியாத உறவு பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்

625

இரகசியகேள்வி-பதில்:ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது?

பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள்.

அதாவது, ஹாஸ்டல் அறையில் நேர்ந்து படிக்கும் மாணவிகள், பிற மாணவிகளின் உறுப்புகளைப் பார்க்க வேண்டிய சூழலுக்கு ஆளாவதால், அதன் மீது ஆர்வம் கொள்கிறார்கள்.

அதுவே அவர்களை ஒன்றுசேர வைக்கிறது. படை வீரர்கள், கப்பல் பணியாளர்கள், சிறைக் கைதிகள் போன்றவர்கள் புணர்ச்சியில் ஈடுபட வழியே இல்லாமல், தன்னுடன் இருப்பவர்களைப் பணியவைத்து ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

இந்த அனுபவத்தில் ஈர்க்கப்படும் ஆண்கள் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள். போதிய உறவுகொள்ளாமையும் ஒரு காரணமாகிறது.

கணவன் அதிகமான வெளியூர் செல்பவர் அல்லது வெளியூரில் பணிபுரிபவர் எனும்பட்சத்தில், ஆசைகளை அடக்கிவைக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது தோழியர் மீது ஆசைகளைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு சில ஆண்கள் அல்லது பெண்களுக்குப் பிற பாலினம் என்பதைவிட, தங்களைச் சேர்ந்த பாலினம் மீதே அதிக ஆர்வம் ஏற்படுவது உண்டு.

அவர்கள் விருப்பப்படும் நபர்களுடன் செக்ஸில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.

வயசுக் கோளாறு எனப்படும் ஆர்வத்தில், எங்காவது எப்படியாவது செக்ஸ் ஆசைகளைத் தணித்துக்கொள்ள ஆண் அல்லது பெண் ஆசைப்படும்போது, இதுபோன்ற சூழலில் மாட்டிக்கொள்வது உண்டு.

இது தவிர, ஒரு சிலர் உடுத்தும் ஆடைகள், பெர்சனாலிட்டி, தனித்தன்மை போன்றவையும் ஓரினச் சேர்க்கைக்குக் காரணமாக அமைகின்றன.

முறையான செக்ஸ் உறவில் தான் தேடிய இன்பம் கிடைக்காதபட்சத்தில், இதுபோன்ற முறையில் இன்பம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்குகிறார்கள்.

ஓரினச் சேர்க்கையில்தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள்தான் அனுபவிக்கிறோம் என்பதுதான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கரசோஷமாகும்.

ஏனெனில், ஒரு பெண்ணின் ஆசையை எந்தக் காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்துகொள்ளவே முடியாது.
அதுபோல், ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.

அதனால், இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன.

ஒவ்வொரு கலவியின்போதும் ஓரினச் சேர்க்கயாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை, வாய் வழி உறவும், பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை வாய்வழி உறவும், உறுப்புகளைச் சுவைத்தலும், பிற அந்நியப் பொருள்களைப் பிறப்புறுப்புகளில் நுழைத்துக்கொள்வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு பெண், செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாகத் தெரிவிக்கும்போது, ஆண் தவறாக நினைத்துக்கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.

அதேபோல், ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்துக்கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு.

இங்கே அதுபோன்ற எந்தச் சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்தரமாக ஈடுபடுகிறார்கள். அதனால், குறைவான இன்பம் கிடைத்தாலும் அதிக இன்பமாகவே தெரிகிறது.

ஓரினச் சேர்க்கை சரியா? தவறா?

சட்டப்படி பார்த்தால் தவறு என்று சொல்லலாம்.

ஆனால், தனிப்பட்ட முறையில் இது ஒவ்வொரு மனிதனின் ஆசை மற்றும் ஆர்வத்துக்கு வடிகால் ஆகும்.

அனைவரும் இட்லி அல்லது தோசைதான் சாப்பிட வேண்டும் என்று சொல்ல முடியாது என்பதுபோல், அனைவருமே முறையான கலவியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது.

அதனால், ஓரினச் சேர்க்கை தனிப்பட்ட வாழ்க்கைக்குச் சொந்தமானது. இதைச் சரி அல்லது தவறு என்று சொல்ல வேண்டியதில்லை.

ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்களில் பலர் ஒரே ஜோடியுடன் இன்பம் காண்பதில்லை என்பது பெரும் குறைபாடு ஆகும்.

ஆண்கள் பல ஆண்களுடனும், பெண்கள் பல பெண்களுடனும் உறவுகொள்கிறார்கள். மேலும், இந்தப் பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆணுறை பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அதனால், ஒருவருக்கு நோய் இருக்கும்பட்சத்தில் பலருக்கும் பரவ ஏதுவாகிறது.

சமூகத்தில் இந்த உறவானது பிறருக்குத் தெரியவரும்பட்சத்தில், அவமானமாகக் கருதுவார்கள். அதனால், இந்த உறவில் இருப்பவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழல் வரலாம்.

பொதுவாகவே, ஒரு மாறுதல் என்ற ரீதியில் எப்போதாவது இந்த உறவை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம்.

தொடர்ந்து இதற்கு அடிமையாக மாறாமல் இருப் பது நல்லது. ஆண்கள் அல்லது பெண்களாக இருந்தாலும் ஆசனவாயிலில் கை அல்லது உறுப்புகளை நுழைத்து உறவுகொள்ளும்பட்சத்தில், நோய்த் தடுப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

குரூப் செக்ஸில் ஈடுபடுவது தவறா?

கண்டிப்பாகத் தவறுதான். ஏனெனில், இது பல நேரங்களில் குடும்ப உறவு சீரழியவும், செக்ஸ் வீடியோ, மிரட்டல் என பல்வேறு சிக்கலுக்குக் காரணமாகிறது.

குரூப் செக்ஸில் கலந்து கொண்ட பிறகு, மனைவி மீது கணவனுக்கு இருக்கும் மதிப்பு போய்விடுகிறது. அவளைத் தீண்டத்தகாதவளாகவே, செக்ஸ் வெறி பிடித்தவளாகவே பார்க்கிறான்.

மேலும், நோய் ஏற்படஅதிக வாய்ப்பு உண்டு.

வித்தியாசமான முறைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எக்காரணம் கொண்டும் குரூப் செக்ஸில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ஓரினச் சேர்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பது எப்படி?

நேரடியாகப் பிறப்புறுப்புகளில் செய்கையைத் தொடராமல் கண், காது, வாய், மார்பகம் போன்ற இடங்களில் எல்லாம் இன்பத்தைத் தேட வேண்டும்.

பார்ட்னர் பெரும்பாலும் மனத்துக்குப் பிடித்தமானவராக இருப்பார் என்பதால், தன்னுடைய செய்கை பிடித்திருக்கிறதா அல்லது வேறு எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டு அதன்படி செய்யலாம்.

முடிந்தவரை, நீண்ட நேரம் உறவை நீட்டிக்க வேண்டும். பார்ட்னரின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து ருசித்து ஈடுபடும்பட்சத்தில், ஓரினச் சேர்க்கையில் பெண்கள் மிக அதிகமான முறை உச்சகட்டத்தை அடைய முடியும்.

ஆண்கள் விந்து வெளியேற்றத்துடன் உச்சகட்டத்தையும் அதிகமுறை அடையலாம்.

18-1442572557-transgender-1-2-600திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா?

திருநங்கைகளுக்கு, ஆண்பெண்ணுக்கு உரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை.

இருந்தாலும் அவை பயன்படுவதில்லை.

அதற்காக, அரவாணிகளுக்குப் பாலுணர்வே இல்லாமலோ அல்லது ஏற்படாமலோ போய்விடுவதில்லை.

ஏனெனில், பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்த்தது அல்ல. மனமும் முக்கியப் பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை, திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாகப் பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாகிறார்கள்.

அதனால், அவர்களுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கமுடியாது. 18-1442572557-transgender-1-2-600

திருநங்கைகள் பெரும்பாலும் ஆண்களுடன் உறவுகொள்ளவே விரும்புவார்கள்.

அவர்கள் இயற்கையில் ஆண்களாக இருந்தாலும், ஆண் உடல் மீதான ஆசையில்தான் பெண்களாக மாறுகிறார்கள்.

ஆண்களைக் கவரவே பெண்களைப்போல் செயல்படுகிறார்கள்.

ஆண்களுடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்காகவே தங்களது ஆண்குறிகளை வெட்டிக்கொள்கிறார்கள்.

அதனால், திருநங்கைகளுடன் ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கூடுகிறார்கள்.

திருநங்கைகளுடன் பெரும்பாலும் வாய்வழி உறவு மற்றும் ஆசனவாய் உறவு மட்டுமே நிகழ்கிறது.

திருநங்கைகளுடன் பின்னிப்பிணைந்து உச்சகட்டத்தை ரசிக்கும் அளவுக்கு ஆண்கள் அல்லது பெண்கள் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனால், அவர்களை ஒரு செக்ஸ் வடிகாலாகவே கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை.

தன் இணையின் சிறுநீரைக் குடிப்பதைச் சில பெண்கள் விரும்புவதாகச் சொல்லப்படுவது உண்மையா? கலவியில் எதுவுமே சரி அல்லது தவறு என்பதில்லை.

மனசுக்குப் பிடித்த துணை கிடைக்கும்பட்சத்தில் எதுவும் செய்ய ஆண்-பெண் இருவருமே தயாராகத்தான் இருப்பார்கள். பி.டி.எஸ்.எம். எனப்படும் வன்முறை மூலம் புணர்தலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இருவரும் இணைந்து ஆசைப்பட்டு செக்ஸ் புணர்ச்சியில், விருப்பமான எது செய்தாலும் தவறில்லை. தன்னுடைய இணைக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

எவ்விதமான நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பன முக்கியக் கொள்கைகளாக இருத்தல் வேண்டும். பெரும்பாலும், இதுபோன்ற காட்சிகள் வீடியோவில் மட்டுமே காணப்படும் என்பதால், பெரும்பாலோர் பின்பற்ற வேண்டியதில்லை.

பின்பற்றுமாறு இணையைக் கட்டாயப்படுத்தவும் கூடாது. ஆண்-பெண் சேர்க்கை, ஆண்-ஆண் சேர்க்கை, பெண்-பெண் சேர்க்கை, குரூப் செக்ஸ் என எப்படி இருந்தாலும், அதன் நோக்கம் முழுமையான இன்பம் அடைதல் என்பதாகும்.

தான் மட்டும் இன்பம் அடையாமல், தனக்கு இன்பம் கொடுத்த பார்ட்னருக்கும் அதிகபட்ச இன்பம் தர வேண்டும் என நினைத்துச் செயலாற்றத் தொடங்கினாலே, உறவு என்பது இனிமையானதாக மாறிவிடும்.

Previous articleபெண்ணை அந்தரங்க கட்டிலில் இன்பம் தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Next articleபெண்ணின் உறவு உச்ச இன்பநிலை பற்றிய தகவல்